tag:blogger.com,1999:blog-5519429411356929714.post2612090049304377115..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: விஜி 25selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-18867092421643184752010-04-21T12:21:52.382+05:302010-04-21T12:21:52.382+05:30அழைப்பை ஏற்று விஜியை கும்மிய பதிவுலக சொந்தங்களுக்க...அழைப்பை ஏற்று விஜியை கும்மிய பதிவுலக சொந்தங்களுக்கு நன்றிகள் பல!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-44185903329828014382010-04-16T08:01:09.142+05:302010-04-16T08:01:09.142+05:30//லதானந்த் said...
அன்புள்ள செல்வேந்திரன்!
...//லதானந்த் said...

அன்புள்ள செல்வேந்திரன்!
“கெழட்டுப்பயல்கள் அணானி கமெண்ட் போடுவான்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள்.
’அனானி’ என்பதே சரி.//

லதானந்த் சார், செல்வேந்திரனை ரொம்ப டீப்பா கவனிக்கிறிங்க போல.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-15771465067043831842010-04-15T13:56:55.083+05:302010-04-15T13:56:55.083+05:30பொருத்தது போதும் பொங்கியெழு விஜி....பொருத்தது போதும் பொங்கியெழு விஜி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-85712609054194817852010-04-15T13:55:49.371+05:302010-04-15T13:55:49.371+05:30இம்புட்டு கொலைவெறி ஆகாது செல்வா..என்னை கேட்டு இருந...இம்புட்டு கொலைவெறி ஆகாது செல்வா..என்னை கேட்டு இருந்தால் மீதி பத்து பாயிண்ட் எழுதி தந்திருப்பேன்...உஷ் அப்பாடா ரெண்டுபேருக்காகவும் பேசியாச்சி போய் கவிதை எழுதறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-915304334644375112010-04-14T23:36:49.448+05:302010-04-14T23:36:49.448+05:30@வெண்பு
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ...@வெண்பு

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, போய் காப்பி ஆத்துங்க போங்க!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-81587922250546604362010-04-14T23:36:49.449+05:302010-04-14T23:36:49.449+05:30:)))))))))))):))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-121550552606900252010-04-14T16:57:46.403+05:302010-04-14T16:57:46.403+05:30//
ஜோசப் பால்ராஜ் said...
லேடி டேமேஜர்

ஜோசப், ...//
ஜோசப் பால்ராஜ் said...
லேடி டேமேஜர்

ஜோசப், ஏன் ஒரே வார்த்தையை ரெண்டு தடவை சொல்லுறீங்க?

அளவில்லா டவுட்டுடன்
வெண்பூவெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-27810053144928067882010-04-14T07:51:18.224+05:302010-04-14T07:51:18.224+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8394481082733709292010-04-13T21:13:19.571+05:302010-04-13T21:13:19.571+05:30பய புள்ளைக நம்மள கலாய்க்கறதுன்னா என்னா சந்தோசம், ம...பய புள்ளைக நம்மள கலாய்க்கறதுன்னா என்னா சந்தோசம், முல்லை, அம்மினி, தாரணி, CEO, கும்க்கி, சித்தப்பூ, எல்லாருக்கும் பதில் தக்க வகையில் தரப்படும் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-1744947158004377972010-04-13T18:17:53.243+05:302010-04-13T18:17:53.243+05:30செல்வா..9&10 ல் ஏதோ உள்குத்து இருப்பதாக புத்தி...செல்வா..9&10 ல் ஏதோ உள்குத்து இருப்பதாக புத்தி நினைக்கிறது. மனம் மறுக்கிறது.மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-43506561962566437662010-04-13T16:55:54.085+05:302010-04-13T16:55:54.085+05:30செல்வா,
விஜி தான் மொக்கை குழுமத்தின் லேடி டேமேஜர்...செல்வா,
விஜி தான் மொக்கை குழுமத்தின் லேடி டேமேஜர் இத விட்டுட்டீங்களே?ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-87517285039482771632010-04-13T15:33:46.074+05:302010-04-13T15:33:46.074+05:30:):)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-50970930151922548342010-04-13T15:27:31.891+05:302010-04-13T15:27:31.891+05:30//3. விஜியின் ஆதர்ச எழுத்தாளர் நர்சிம்தான். அவரது ...//3. விஜியின் ஆதர்ச எழுத்தாளர் நர்சிம்தான். அவரது இன்ஸ்பிரேசனில் கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு எங்கேயோ வெறிக்கும் படங்களை வீடெங்கும் மாட்டி வைத்திருக்கிறார். //

இது மட்டும் நர்சிம்முக்கு தெரியாம பாத்துக்கோங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-4515842227618175952010-04-13T12:43:11.273+05:302010-04-13T12:43:11.273+05:30எல்லா பாயிண்ட்ஸும் ROTFL...!! பதிப்பாளர் ராம் - பா...எல்லா பாயிண்ட்ஸும் ROTFL...!! பதிப்பாளர் ராம் - பாவம்!! :)))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-27710261053433468732010-04-13T12:19:08.023+05:302010-04-13T12:19:08.023+05:30I am looking for a good SAP trainer, Kindly provid...I am looking for a good SAP trainer, Kindly provide the email Id of Viji.

HarisVetrihttps://www.blogger.com/profile/01276847101836573107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-68819178061633583702010-04-13T10:11:55.745+05:302010-04-13T10:11:55.745+05:30அன்புள்ள செல்வேந்திரன்!
“கெழட்டுப்பயல்கள் அணானி கம...அன்புள்ள செல்வேந்திரன்!
“கெழட்டுப்பயல்கள் அணானி கமெண்ட் போடுவான்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள்.
’அனானி’ என்பதே சரி.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-89052189292967184922010-04-13T08:37:39.835+05:302010-04-13T08:37:39.835+05:30சூப்பரப்பூ!சூப்பரப்பூ!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-80261669086894340292010-04-13T08:06:01.507+05:302010-04-13T08:06:01.507+05:30ஆஹா!
ஒரு முடிவோடுதான் இருப்பீங்க போல இருக்கு!ஆஹா!
ஒரு முடிவோடுதான் இருப்பீங்க போல இருக்கு!RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-69045978387895687382010-04-13T07:36:24.329+05:302010-04-13T07:36:24.329+05:30திருப்பூரில் எப்ப அடுத்த மீட்டிங்? இந்த வாரக்கடைசி...திருப்பூரில் எப்ப அடுத்த மீட்டிங்? இந்த வாரக்கடைசி அல்லது அடுத்த வாரம் அங்கு வருகிறேன். நம்ம ஏரியா பி.என்.ரோடு.Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-82287904405056632662010-04-13T00:54:30.817+05:302010-04-13T00:54:30.817+05:30செல்வா, 25ம்எழுதி முடித்து விட்டீர்களோ என்று பயந்த...செல்வா, 25ம்எழுதி முடித்து விட்டீர்களோ என்று பயந்திட்டேன்..

உண்மைய போட்டு உடைச்சிடீங்க..

கடைசி செல்வா பன்ச்.. சூப்பர்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-49587290411936976712010-04-13T00:15:38.962+05:302010-04-13T00:15:38.962+05:30ஹி ஹி :)))ஹி ஹி :)))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-26431633804750962582010-04-13T00:06:03.564+05:302010-04-13T00:06:03.564+05:30// . இரண்டாயிரம் கடன் கேட்டால் இருநூறும், இருநூறு ...// . இரண்டாயிரம் கடன் கேட்டால் இருநூறும், இருநூறு கேட்டால் இருபதும், இருபது ரூபாய் கேட்டால் இரண்டு ரூபாயும் கொடுக்கிற நவீனப் பொருளாதார கொள்கை அவருடையது. //

சரி... காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு இடம் உண்டுன்னு சொல்லுங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-42976147179854961932010-04-13T00:03:15.260+05:302010-04-13T00:03:15.260+05:30சூப்பர் செல்வா.
அந்த 13 பாயிண்ட் ரொம்ப பிடிச்சு இ...சூப்பர் செல்வா.

அந்த 13 பாயிண்ட் ரொம்ப பிடிச்சு இருக்கு. நானும் அதுக்கு சிபாரிசு செய்யறேன்.

// பதிவர் சங்கம் / பேரவை / சிற்றவை / குழுமம் ஆகியவற்றிற்கு முன்னோடி விஜிதான். தலைவர்: விஜி - செயலாளர்: வர்ஷா - பொருளாளர்: பப்பு என உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல் சங்கத்தை ஆரம்பித்த சிங்கம் அவர்.//

கழகத்தை விட்டுடீங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-64755867837207912112010-04-12T23:13:40.309+05:302010-04-12T23:13:40.309+05:30//‘நான் என்னவாவேன்?!’ என்றொரு புத்தகத்தை பதிப்பாளர...//‘நான் என்னவாவேன்?!’ என்றொரு புத்தகத்தை பதிப்பாளர் ராம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் தகவல்.//

கோவிந்தா கோவிந்தா என்று ஆரவாரப்படுத்தும் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து ஆயில்யன்ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-59393564711451879452010-04-12T22:49:52.977+05:302010-04-12T22:49:52.977+05:30வாங்க வால், நான் கூப்பிட்டா யார் எழுதப் போறாங்க?
...வாங்க வால், நான் கூப்பிட்டா யார் எழுதப் போறாங்க?

ஆமூகி, தின்னெலிக்காரன் வேற எப்படி ஓய் இருப்பான்?!

கும்க்கீ, மாடரேஷனை எடுத்தா கெழட்டுப்பயலுக அணானி கமெண்ட் போடுவானுகளே...

காவேரி கணேஷ், நீங்க ரொம்ப காமெடியான ஆள். இதில் புகழ்ச்சி எங்கே கண்டீர் :))

தாரணி, அடி பின்னூங்க...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com