tag:blogger.com,1999:blog-5519429411356929714.post3119871793180570811..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: திக்விஜயம்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-33964076777610306412009-03-02T16:20:00.000+05:302009-03-02T16:20:00.000+05:30ஹைதரபாத் பத்தி சொல்லும் போது என்னை மறந்துடிங்களே வ...ஹைதரபாத் பத்தி சொல்லும் போது என்னை மறந்துடிங்களே வாத்தியாரே ?uvarajhttps://www.blogger.com/profile/09461747512356982613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-81690510099289429062009-02-22T09:49:00.000+05:302009-02-22T09:49:00.000+05:30எஸ்.கே வாங்க... நீங்களும் நம்மள மாதிரி ரோசனை சொல்ற...எஸ்.கே வாங்க... நீங்களும் நம்மள மாதிரி ரோசனை சொல்ற ஆளா...

விஜய், முதலில் எல்லா நண்பர்களது தொலைபேசி எண்களையும் கொடுத்து அவர்களையும் என் சார்பில் சந்தித்துவிட்டு வா என்றுதான் சொன்னேன். கல்லூரி நிர்வாகம் பயணத்தில் உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பதைக் கட்டாயம் தவிர்க்கும்படி அறிவுறுத்தி இருந்ததால் விட்டு விட்டேன். கேண்டி ஹைதரபாத் குறித்துச் சொன்ன தகவல்கள் ஊர் சுற்றும் என் ஆவலைத் துண்டியிருக்கிறது. விரைவில் ஒரு பதிவர் சந்திப்பிற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டி வரும்...

முரளிகண்ணன் வருகைக்கு நன்றி.

லதானந்த் சார், பிழைகளைச் சுட்டியதற்கு நன்றி.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-7798602423837464252009-02-20T08:16:00.000+05:302009-02-20T08:16:00.000+05:30பிற்சேர்க்கைஒரு ஆசிரிய உள்ளம் அல்ல. ஓர் ஆசிரிய உள்...பிற்சேர்க்கை

ஒரு ஆசிரிய உள்ளம் அல்ல. ஓர் ஆசிரிய உள்ளம்லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-91017060173145553562009-02-19T22:15:00.000+05:302009-02-19T22:15:00.000+05:30செல்வேந்திரன்டிப்ஸ் ரொம்ப அருமையாக இருந்ததுசெல்வேந்திரன்

டிப்ஸ் ரொம்ப அருமையாக இருந்ததுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-88458018154091990192009-02-19T10:11:00.000+05:302009-02-19T10:11:00.000+05:30//(உ.ம்: ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாள...//
(உ.ம்: ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும், வா. மணிகண்டன் போன்ற பெருங்கவிஞர்களும் வாழும் ஊர்... சானியாமிர்ஸா அவதரித்த திருத்தலம், நிஜாம்கள், ராமலிங்கராஜூக்கள், ரோஜா, சிரஞ்சீவி...)

விஜய்கோபால்சாமி: என்ன பிள்ளேய், நம்மள மறந்துட்டீயளே...

செல்வேந்திரர்: சாமி, நீ இந்த ஒலகத்துக்கே சொந்தம், உன்னப் போயி ஹைதராபாத்காரன்னு எழுதலாமா!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-34939321777304875482009-02-19T10:01:00.000+05:302009-02-19T10:01:00.000+05:30அடடே, கேண்டி எங்க ஊருக்கு வந்தாங்களா!!! சொல்லிருக்...அடடே, கேண்டி எங்க ஊருக்கு வந்தாங்களா!!! சொல்லிருக்கலாமே... அமர்க்களமா வரவேற்பு குடுத்துருப்போமே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28133510428536282962009-02-18T18:37:00.000+05:302009-02-18T18:37:00.000+05:30செல்வா!அணானி அல்ல. அனானி.இந்த பாரா அல்ல.இந்தப் பார...செல்வா!
அணானி அல்ல. அனானி.

இந்த பாரா அல்ல.
இந்தப் பாரா!லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-6932195888272515452009-02-18T16:37:00.001+05:302009-02-18T16:37:00.001+05:30ithu athukku :)ithu athukku :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-10137307304181868332009-02-18T16:37:00.000+05:302009-02-18T16:37:00.000+05:30செல்வேந்திரன், ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது பதிவை பா...செல்வேந்திரன்,

ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது பதிவை பாத்து. என்னை மாதிரியே நீங்களும் நிறைய பேருக்கு ஆலோசனையா சொல்லி கெட்ட பேரு வாங்குவீங்கலோன்னு ஒரு பயம் தனி.

சரி விடயத்துக்கு வருவோம்.

௧. இதுபோன்ற சுற்றுலாக்களில் ஆசிரியரும் மிகவும் ஆர்வத்துடன் இருப்பது இல்லை. அப்படி இருந்தால் மாணவர்கள் ஆர்வம் அதிகம் ஆக வாய்ப்பு உண்டு.

இது போல கேள்விகள் கேட்கும் போது, சக மாணவர்களால் ரொம்பவே நையாண்டி செய்ய படுகிறார்கள். அதை தவிர்க்கணும். அடுத்த முறை அதையும் சேர்த்து கூறவும்.

அதே போல இது போன்ற கேள்விகளுக்கு நிறுவனமும் தயாராக உளதா என்று தெரியவில்லை.

என்னுடைய முக்கியமான வேண்டுகோள் :

பதிவில் ஆங்கில வார்த்தைகள் கலக்கலாம். சில இடத்தில் முடிந்த அதற்குக் இணையான தமிழ் வார்த்தைகளை அடைப்புகுறியில் கொடுத்தால் இரு முறை படிக்கும் பொது நினைவில் இருக்க வாய்ப்பு உண்டு.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-15378651709969239472009-02-18T15:09:00.000+05:302009-02-18T15:09:00.000+05:30அப்துல்லா அண்ணே எனக்கும் 'அண்ணே' தானா?!அணானி சரி ச...அப்துல்லா அண்ணே எனக்கும் 'அண்ணே' தானா?!

அணானி சரி செய்து விடுகிறேன்.

ஸ்ரீதர்கண்ணன், கார்க்கி, மாதவராஜ், அண்ணாச்சி, கார்த்திக்கேயன், பரிசல், ஐகேன், தமிழன் கருப்பி, விக்கினேஸ்வரன், மண்குதிரை, கும்க்கீ வருகைக்கு நன்றி!

லதானந்த் சார், என் பிழைகளைச் சுட்டியதற்கு நன்றி. பிழைகளற்று ஒரு பத்தி கூட எழுதத் தெரியாத நிலை பெருத்த அவமானத்தை ஏற்படுகிறது. ஒரு ஆசிரிய உள்ளத்துடன் என்னைக் கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும் நன்றி. பிழைகளற்ற பதிவோடு விரைவில் உங்கள் பாராட்டைப் பெறும் முயற்சியில் உள்ளேன். (இந்த பாராவில் ஏதாவது பிழைகள் இருக்கிறதா..?!)

தாமிரா, நாமெல்லாம் பிறவி ஞானிகள். இதற்கெல்லாம் கலங்கக் கூடாது.

வெயிலான், பரிசல் அண்ணாவின் காமெராவை இரவல் வாங்கிக் கொடுத்தனுப்பினேன். அதைக் குட்டையன் கடை புரோட்டா மாதிரி அவள் பிசைந்து கொண்டிருப்பதாகத் தகவல்...

யோவ் வால், துப்பாக்கியைக் கண்டு உமக்கு வேணும்னா பயம் இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு பயம் நெம்ப உண்டு.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-85185185417743368212009-02-18T13:58:00.000+05:302009-02-18T13:58:00.000+05:30நல்ல வழிகாட்டுதல்கள்.நல்ல வழிகாட்டுதல்கள்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-63059692822157041422009-02-18T10:08:00.000+05:302009-02-18T10:08:00.000+05:30செல்வேந்திரன் தங்கள் வருகைக்கு நன்றி!உபயோகமான பதிவ...செல்வேந்திரன் தங்கள் வருகைக்கு நன்றி!

உபயோகமான பதிவு!

வாழ்த்துக்கள்!மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-34227895129209855332009-02-17T16:56:00.000+05:302009-02-17T16:56:00.000+05:30ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும், ...ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும், //

கார்க்கி மேல் ஏன் இம்புட்டு கோவம் என்று தனிமடலில் தெரிவிக்க முடியுமா?

முகவரி
வால்பையன்
c/o லதானந்த(பாரஸ்ட் ஆப்பிஸர்)
10-ஆம் நம்பர் முருங்கை மரம்
அமேஸான் காடு
துபாய்.

தனிமடல் என்றால் மெயில் மட்டுமல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-74823521993848812932009-02-16T20:09:00.000+05:302009-02-16T20:09:00.000+05:30கலக்குறிங்க...லேபிள் சூப்பரு...:)கலக்குறிங்க...

லேபிள் சூப்பரு...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-20547087858344870962009-02-16T18:14:00.000+05:302009-02-16T18:14:00.000+05:30கலக்கல். இத காலேஜ் படிக்கற பசங்களுக்கு எப்பிடி கொ...கலக்கல். இத காலேஜ் படிக்கற பசங்களுக்கு எப்பிடி கொண்டு பொய் சேதுறது தெரியல்லியே செல்வேந்திரன்!!ICANAVENUEhttps://www.blogger.com/profile/02592403858231196174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-46898985362799611512009-02-16T18:06:00.000+05:302009-02-16T18:06:00.000+05:30கடைசி வரி.. கவிதை!கடைசி வரி.. கவிதை!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-60492405533006947692009-02-16T12:35:00.000+05:302009-02-16T12:35:00.000+05:30செல்வா,உங்கள் கேமிராவை கேண்டியிடன் கொடுத்து அனுப்ப...செல்வா,

உங்கள் கேமிராவை கேண்டியிடன் கொடுத்து அனுப்பித்தீர்களோ? இல்லை.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-13520676929300971572009-02-16T11:14:00.000+05:302009-02-16T11:14:00.000+05:30படிக்கும் போதே இந்த மாதிரி உருப்படியா சிந்திச்சு, ...படிக்கும் போதே இந்த மாதிரி உருப்படியா சிந்திச்சு, நடந்துகொண்டிருந்தா உருப்பட்டிருக்கலாமேன்னு தோணுது. பெருமூச்சு விட்டுக்கிறேன்.. பயபுள்ளைய கேக்கமாட்டானுவளே..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-17665977519706993632009-02-16T10:46:00.000+05:302009-02-16T10:46:00.000+05:30விசிட்டுக்காக கேண்டி(ஒற்றுப் பிழை)கேள்விகளை கேட்பா...விசிட்டுக்காக கேண்டி
(ஒற்றுப் பிழை)

கேள்விகளை கேட்பார்கள்
(ஒற்றுப் பிழை)

கேண்டிக்கு கீழ்க்கண்ட
(ஒற்றுப் பிழை)

குறைந்தபட்ச தகவல்களை
(ஒற்றுப் பிழை)

அதன் போட்டியாளர்கள் யார்
(அந்நிறுவனத்தாரின் போட்டியாளர்கள் யார்/ அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் யாவை)

செயல்பாடுகள் எத்தகையது
(செயல்பாடுகள் எத்தகையன)

எப்படி செயல்படுகிறது
(ஒற்றுப் பிழை)

பார்வையிட கிடைத்திருக்கும்
(ஒற்றுப் பிழை)

அடித்து கற்றுக்கொள்ளும்
(ஒற்றுப் பிழை)

ரிப்போர்ட்டாக தயாரித்து
(ஒற்றுப் பிழை)

கொடுத்து படிக்க
(ஒற்றுப் பிழை)

பாரம்பரிய சிறப்புக்களை
(ஒற்றுப் பிழை)

ஒருமையில் அழைக்க ஆரம்பித்து முடித்த பதிவின் இடையில் பன்மையில் அறிவுரை பகன்றது போன்ற டெக்னிகல் பிழைகள் தனி.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-14885336830287420092009-02-16T10:10:00.000+05:302009-02-16T10:10:00.000+05:30பாவம் கேன்டி :(பாவம் கேன்டி :(Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-47632382452130805412009-02-16T09:57:00.000+05:302009-02-16T09:57:00.000+05:30நல்ல, தேவையான அறிவுரைகள் செல்வா.நல்ல, தேவையான அறிவுரைகள் செல்வா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-75525400133159260792009-02-16T09:50:00.000+05:302009-02-16T09:50:00.000+05:30செல்வேந்திரன்!டிப்ஸ் ரொம்ப அருமையாக இருந்தது.கேண்ட...செல்வேந்திரன்!

டிப்ஸ் ரொம்ப அருமையாக இருந்தது.
கேண்டிக்குச் சொல்வதாய் எல்லோருக்கும் சொல்ல்விட்டீர்கள்.
முடித்த இடம் மிக அருமை.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-49723641814046810652009-02-16T09:46:00.000+05:302009-02-16T09:46:00.000+05:30படிக்கும் போது இதெல்லாம் தோணாது சகா.. அடுத்த வர்றவ...படிக்கும் போது இதெல்லாம் தோணாது சகா.. அடுத்த வர்றவங்களுக்கு சொல்லத்தான் தோணும்.. கேண்டி அப்படின்னு சொல்லல. கார்க்கி அப்படித்தான்னு சொல்றேன்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-85742800340915717552009-02-16T08:46:00.000+05:302009-02-16T08:46:00.000+05:30ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும்,:...ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும்,

:)))ஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-5171750372412450632009-02-16T08:45:00.000+05:302009-02-16T08:45:00.000+05:30Dear selva, you are not mentioning the date in you...Dear selva, you are not mentioning the date in your posts. why? If you mention date, it will be easy for us to follow propoerly.Anonymousnoreply@blogger.com