tag:blogger.com,1999:blog-5519429411356929714.post4548167794450826914..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: தமிழன் என்றொர் இனமுண்டுselventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-12767528613790976042008-10-13T21:09:00.000+05:302008-10-13T21:09:00.000+05:30இந்த வயதிலும் பிரச்சனைகளுக்குரிய மூன்று பெரிய துறை...இந்த வயதிலும் பிரச்சனைகளுக்குரிய மூன்று பெரிய துறைகளுக்கு அமைச்சராக அவர் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி குடும்ப உள்விவகாரத் துறை, மாறன் பிரதர்ஸ் கருவறுப்புத் துறை, போன்றவற்றோடு மின்சார இலாக்காவையும் பார்த்துக்கொள்வது என்பது சாதாரண விஷயமல்லவே...

நெத்தியடி.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-62018815210025530112008-10-13T18:30:00.000+05:302008-10-13T18:30:00.000+05:30தமிழ் பிரியன், மஞ்சூர் ராசா, வெயிலான், கட்டப்பொம்ம...தமிழ் பிரியன், மஞ்சூர் ராசா, வெயிலான், கட்டப்பொம்மன் வருகைக்கு நன்றி.

தொழில் செய்வோரின் ஆதங்கம் எல்லாம் தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறதே என்பதுதான்.

1) தற்போதைய மின்சார இருப்பு நிலை என்ன?

2) அதை வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும்?

3) தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன?

4) இன்னும் எத்தனை நாட்களுக்குள் நிலைமை சரியாகும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்து விட்டால் குறைந்தபட்சம் வங்கிகடனில் வாங்கி இயந்திரங்களை விற்று விட்டு கடனையாவது அடைக்கலாம். அல்லது தொழிற்சாலைகளை விரிவு படுத்தும் யோசனைகளையாவது தள்ளி வைக்கலாம். ஆர்டர்களைப் பெறும்போதே டெலிவரி செய்ய இயலாத நிலையை விளக்கலாம். இப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் தொழில் முனைவோர் இருக்கின்றனர். ஒரு வெள்ளை அறிக்கை அவசர தேவையாய் இருக்கிறது.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-32049129400436189082008-10-13T01:04:00.000+05:302008-10-13T01:04:00.000+05:30"ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கத்த..."ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கத்தாம்பா செய்யும்"

"அப்புறம்.... சரியாயிடுமா?!"

"இல்ல... உங்களுக்குப் பழகிடும்..."

அப்புறம் செருப்புல அடிச்சாலும் புத்தி வராம இன்னும் தி.மு.கா, அ.தி.மு.கா வுக்குதானே மாத்தி மாத்தி ஓட்ட போடுறோம் அப்புறம் பேசாமலா இருப்பாங்ககட்டபொம்மன்https://www.blogger.com/profile/07780050133870158978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-87785797165888980142008-10-12T20:14:00.000+05:302008-10-12T20:14:00.000+05:30// திருப்பூர் பனியன் கம்பெனிகள் இந்தமுறை தங்களால் ...// திருப்பூர் பனியன் கம்பெனிகள் இந்தமுறை தங்களால் 12% சதவீதம்தான் போனஸ் வழங்க முடியும் என அறிவித்திருக்கின்றன. //

12 சதவீதம் கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான் செல்வா :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-65158568107822695252008-10-12T17:02:00.000+05:302008-10-12T17:02:00.000+05:30ஆமாம். ஆறுமாதத்தில் நிச்சயம் பழகிடும்.இது போன்ற ஒர...ஆமாம். ஆறுமாதத்தில் நிச்சயம் பழகிடும்.

இது போன்ற ஒரு மின்வெட்டு இதுவரை வந்ததில்லை என்றே நினைக்கிறேன்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-19392698617588495262008-10-12T15:09:00.000+05:302008-10-12T15:09:00.000+05:30///"ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்க...///"ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கத்தாம்பா செய்யும்"
"அப்புறம்.... சரியாயிடுமா?!"
"இல்ல... உங்களுக்குப் பழகிடும்..."///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com