tag:blogger.com,1999:blog-5519429411356929714.post4778157690338500551..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: முப்பெருந்தேவியர்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-46040743749258366802009-03-16T12:31:00.000+05:302009-03-16T12:31:00.000+05:30அடப்பாவி செல்வா..புக் போனா வேற வாங்கிக்கலாம் பெண்க...அடப்பாவி செல்வா..புக் போனா வேற வாங்கிக்கலாம் பெண்கள் மனதை நோகச் செய்யலாமா?Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-83929790779283713542009-03-14T19:03:00.000+05:302009-03-14T19:03:00.000+05:30/VIKNESHWARAN said... இந்த பொண்ணுங்களே இப்படி த.../
VIKNESHWARAN said...

இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்...

விக்கி அனுபவமா??மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-3428226445260260082009-03-14T19:00:00.001+05:302009-03-14T19:00:00.001+05:30/அறிவிப்பு:எனக்கு புத்தகங்கள், சி.டிக்கள் இரவல் வா.../

அறிவிப்பு:

எனக்கு புத்தகங்கள், சி.டிக்கள் இரவல் வாங்கினால் திருப்பிக்கொடுக்கும் பழக்கம் இல்லை. எனவே, நான் எதையாவது இரவல் கேட்டால் நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

:)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-44927541340148336352009-03-14T19:00:00.000+05:302009-03-14T19:00:00.000+05:30"மெள்ள" மெல்ல"மெள்ள" மெல்லமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-57388034037421478182009-03-12T21:43:00.000+05:302009-03-12T21:43:00.000+05:30இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்...இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-56237255029759000342009-03-11T23:52:00.000+05:302009-03-11T23:52:00.000+05:30நானெல்லாம் வாங்கின புத்தகத்தை திருப்பி கொடுக்கலைன்...நானெல்லாம் வாங்கின புத்தகத்தை திருப்பி கொடுக்கலைன்னா கொலையே பண்ணிடுவேன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-29234549130514810602009-03-11T23:51:00.000+05:302009-03-11T23:51:00.000+05:30என்னங்க இப்படி திட்டிட்டிங்க பாவம் அந்தப்பொண்ணு......என்னங்க இப்படி திட்டிட்டிங்க பாவம் அந்தப்பொண்ணு... ;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-84779478358434690432009-03-11T23:29:00.000+05:302009-03-11T23:29:00.000+05:30பாக்யராஜின் படம் ஞாபகம் வந்தாலும், ரசித்தேன்.//ஆனா...பாக்யராஜின் படம் ஞாபகம் வந்தாலும், ரசித்தேன்.

//ஆனாலும் நீங்க கொஞ்சம் கடுமையான ஆளுதான் போலிருக்குது.. பெண்களிடம் இப்பிடியா நடந்துகொள்வது..?//
ஆஹா... செல்வேந்திரன் ஜாக்கிரதை!!!!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-9863167387318652222009-03-11T23:03:00.000+05:302009-03-11T23:03:00.000+05:30:-):-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-91800182876189049842009-03-11T17:32:00.000+05:302009-03-11T17:32:00.000+05:30ஆனாலும் நீங்க கொஞ்சம் கடுமையான ஆளுதான் போலிருக்குத...ஆனாலும் நீங்க கொஞ்சம் கடுமையான ஆளுதான் போலிருக்குது.. பெண்களிடம் இப்பிடியா நடந்துகொள்வது..?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-89849582344740853652009-03-11T15:34:00.000+05:302009-03-11T15:34:00.000+05:30"டேய் நீ என்னடா... எப்ப பாத்தாலும் புக்கு... புக்க..."டேய் நீ என்னடா... எப்ப பாத்தாலும் புக்கு... புக்குன்னுட்டு. அத எங்க டாமி கிழிச்சிடுச்சி..."

"என்ன அமைதியா இருக்கே...?!"

"உங்க வீட்ல 'டாமி'தான் எல்லாருக்கும் படிச்சி சொல்லுமா...?!"

ரசித்து சிரித்தேன்.

டாமியோ இந்த லவ்கீக பிரச்சனையில் தலையிடாமல் தன்னிலே மகிழ்ந்து, தன்னிலே சுய ஒளி பெற்ற நாயாக வாலாட்டிக்கொண்டிருந்தது.
:)-அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-74863093966824797062009-03-11T15:30:00.000+05:302009-03-11T15:30:00.000+05:3022லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-92039322625499276952009-03-11T15:19:00.000+05:302009-03-11T15:19:00.000+05:30//டாமியோ இந்த லவ்கீக பிரச்சனையில் தலையிடாமல் தன்னி...//டாமியோ இந்த லவ்கீக பிரச்சனையில் தலையிடாமல் தன்னிலே மகிழ்ந்து, தன்னிலே சுய ஒளி பெற்ற நாயாக வாலாட்டிக்கொண்டிருந்தது.//

வாழ்வியல் தாண்டிய சிந்தனைகள்!
நானும் வாலுள்ள நாய் தான்!
பார்த்து வச்சிகோங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-17237459756086791222009-03-11T15:07:00.000+05:302009-03-11T15:07:00.000+05:30எழுத துவங்கும் முன் எழுத்துக்கான (எழுதுவதற்காக) கள...எழுத துவங்கும் முன் எழுத்துக்கான (எழுதுவதற்காக) களத்தை தேடி அலைவது வழக்கம்...
களத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பது போக போக புரிகிறது...

பின்பு கதையும் நிகழ்வாகிறது...
நிகழ்வுகள்... கதையாகிறது...

சரிதானே..."கருவெளி"https://www.blogger.com/profile/15708794449531859408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-52719769149581019222009-03-11T14:55:00.000+05:302009-03-11T14:55:00.000+05:30///அறிவிப்பு:எனக்கு புத்தகங்கள், சி.டிக்கள் இரவல் ...///அறிவிப்பு:

எனக்கு புத்தகங்கள், சி.டிக்கள் இரவல் வாங்கினால் திருப்பிக்கொடுக்கும் பழக்கம் இல்லை. எனவே, நான் எதையாவது இரவல் கேட்டால் நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.///எனக்கும் இந்த பழக்கம் இருக்கு. கூடுமானவரைக்கும் புத்தகம் இரவல் வாங்கறதில்லை.(வாங்கிட்டாலும் என்னவோ குடுத்துர்ற மாதிரி......)சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-11392888281891908292009-03-11T14:44:00.000+05:302009-03-11T14:44:00.000+05:30என்னாச்சு பாஸ்நல்லாத்தான் எழுதியிருக்கீங்க ...என்னாச்சு பாஸ்

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-6163325916420866812009-03-11T14:25:00.000+05:302009-03-11T14:25:00.000+05:30பரிசலின் 'இரவல் புத்தகங்கள்' தொடர்பான பதிவைப் பார்...பரிசலின் 'இரவல் புத்தகங்கள்' தொடர்பான பதிவைப் பார்த்தபின் பழைய ஞாபகம் நினைவைக் கிளறி எழுத வைத்துவிட்டது.

அறிவிப்பு:

எனக்கு புத்தகங்கள், சி.டிக்கள் இரவல் வாங்கினால் திருப்பிக்கொடுக்கும் பழக்கம் இல்லை. எனவே, நான் எதையாவது இரவல் கேட்டால் நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com