tag:blogger.com,1999:blog-5519429411356929714.post4935665825486058595..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: சரிவுப் பாதையில் புத்தக விற்பனைselventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28962253326946784232009-03-27T19:12:00.000+05:302009-03-27T19:12:00.000+05:30நண்பா கார்க்கி, தமிழில் துறைசார் நூல்கள் என்ற சமாச...நண்பா கார்க்கி, தமிழில் துறைசார் நூல்கள் என்ற சமாச்சாரமே இல்லை. இன்றும் தொழில் முனைவோர்க்கு வழிகாட்டும்படியா 'ஊறுகாய் தயாரிப்பது எப்படி' வகையரா புத்தகங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன.

அதிலை, ஆங்கில புத்தகங்களின் விற்பனை நிலவரம் குறித்த தரவுகள் இல்லை. விசாரிக்கலாம்.

ஆ. முத்துராமலிங்கம் நீங்கள் சொல்வது ஒரு வலுவான காரணம்தான்.

வாங்க முரளிகண்ணன்.

கார்த்திக் தமிழில் இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிற பத்து புத்தகங்களைப் பட்டியலிட்டு ஒரு பதிவு போடுங்கள். சுவாரஸ்யமாய் இருக்கும்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-13151789008792732892009-03-27T15:24:00.000+05:302009-03-27T15:24:00.000+05:30//நிறைய இளைஞர்கள் அவர்கள் விரும்பும்படியான புத்தகங...//நிறைய இளைஞர்கள் அவர்கள் விரும்பும்படியான புத்தகங்கள் தமிழில் குறைவு என்கிறார்கள்.

வழிமொழிகிறேன்...! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-10703720716365919032009-03-27T08:53:00.000+05:302009-03-27T08:53:00.000+05:30//தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக விற்பனை அதி...//தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக விற்பனை அதிகரித்து வருவது புத்தகத் திருவிழாக்களில் மட்டும்தானே அல்லாது ஆண்டு முழுவதும் புத்தக விற்பனை செய்து வரும் நூல் நிலையங்களில் அல்ல//
இது உணமையாக இருக்களாம்
இந்த வருடம் புத்தக்காட்சியில் புத்தக விற்பனை குறைந்ததற்கு சூழ்நிலைதான் மக்களுக்க வேறு பிரச்சனைகளும் தின்டாட்டங்களும் இருந்தனஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-7667855727326629342009-03-27T04:50:00.000+05:302009-03-27T04:50:00.000+05:30வாசிப்பு ஆங்கிலத்துக்கு மாறி விற்பனையும் மொழி மாறி...வாசிப்பு ஆங்கிலத்துக்கு மாறி விற்பனையும் மொழி மாறி விட்டதாக படுகிறது!அதிலைhttps://www.blogger.com/profile/06362967372305051070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-25712865168961498782009-03-27T00:16:00.000+05:302009-03-27T00:16:00.000+05:30உண்மைதான் சகா.. புத்தக கண்காட்சியிலே விற்பனை இந்த ...உண்மைதான் சகா.. புத்தக கண்காட்சியிலே விற்பனை இந்த வருடம் 20% குறைந்திருக்கிறதாம். ஏதாவது செய்ய வேண்டும். நிறைய இளைஞர்கள் அவர்கள் விரும்பும்படியான புத்தகங்கள் தமிழில் குறைவு என்கிறார்கள்.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com