tag:blogger.com,1999:blog-5519429411356929714.post7114416038266443416..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: இன ஒழிப்பை நிறுத்து! நம்மோடு கைகோர்க்கிறார்கள் கனடிய சகோதரர்கள்!selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-20020480968487105942009-09-01T18:29:30.798+05:302009-09-01T18:29:30.798+05:30உங்களின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது...ஆயி...உங்களின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது...ஆயினும் இது நமது கடமை...ஒவ்வொரு தமிழனும் செய்யவேண்டிய செயல்...

நம்புவோம் விடுதலை பிறக்கும் என்று...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-27121620574228649042009-09-01T11:34:05.971+05:302009-09-01T11:34:05.971+05:30எனது கணினி அறிவில், இத்தனை நாள் விரல்கள் செய்த வேள...எனது கணினி அறிவில், இத்தனை நாள் விரல்கள் செய்த வேளைகளில் இது ஒன்றிற்காவது நமது செல்வேந்திரன் மூலமாக ஓர் அணுவை அசைத்திருக்கிறோம் என்றறியும்போது உண்மையாகவே ஓர் இனம்புரியா நம்பிக்கை துளிர்கிறது. இந்த சேவையை நல்லோரிடம் முயற்சியுடையோரிடம் எடுத்துசென்று நற்செய்தி கொணர்ந்ததற்கு மிக்க நன்றி.
எனக்கும் உங்களுக்கும் மற்ற பிற தமிழர்களுக்கு தமிழுறவு வளர தமிழுணர்வு செழிக்க நம் தமிழினம் தழைத்தாக வேண்டும் ஈழத்தில்Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-56800750333428470542009-09-01T11:08:16.231+05:302009-09-01T11:08:16.231+05:30நல்லது விளைய வேண்டும் என்பதே எல்லோரது அவா.... நமக்...நல்லது விளைய வேண்டும் என்பதே எல்லோரது அவா.... நமக்குத் தெரியும் நமது அரசியல் தலைவர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்று?பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-10359895427551750432009-09-01T10:24:44.502+05:302009-09-01T10:24:44.502+05:30நல்ல நம்பிக்கை தரும் செய்தி!
பகிர்ந்தமைக்கு நன்றி!...நல்ல நம்பிக்கை தரும் செய்தி!
பகிர்ந்தமைக்கு நன்றி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-83236639425892151632009-09-01T06:39:25.956+05:302009-09-01T06:39:25.956+05:30KARL JUNG சொன்ன ‘collective unconsciousness' எ...KARL JUNG சொன்ன ‘collective unconsciousness' என்பது ஒரு உளவியல் உண்மையெனில் நாம் உருவாக்கும் ‘collective consciousness' என்பதும் ஒரு சமூகவியல் உண்மையாகட்டும்,செல்வேந்திரன்.
உங்கள் கனடியத் தகவல் ஈழத் தமிழர்களின் நிஜக் கண்ணீரைத் துடைக்க வந்த ஒரு சின்ன cyber விரல்.
அணு அளவிலேனும் அவர்கள் விஷயத்தில் மகிழ்ச்சியைத் தந்த உங்களுக்கு எனது ந்ன்றி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com