tag:blogger.com,1999:blog-5519429411356929714.post7631871652348145475..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: நீயா? நானா?selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-54584004483581188662011-08-26T19:34:49.805+05:302011-08-26T19:34:49.805+05:30திரு செல்வேந்திரன் அவர்களே, குமாரி மீனா கந்தசாமி இ...திரு செல்வேந்திரன் அவர்களே, குமாரி மீனா கந்தசாமி இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார் என்றும் அவர் தங்களை விட வயதில் சிறியவர் என்றும் அறிகிறேன். ஆகையால் 'நீயா நானா'வின் சிறு வயது விருந்தினர் தங்கள் இல்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.

பின் குறிப்பு: 'சிறு வயதிலேயே சாதனை' என்பது ஒரு ஓவர் ரேட்டேட் கான்செப்ட் என்பதாலும் , வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் உங்கள விட்டு போல என்பதாலும் , தாங்கள் எந்த தவறான முடிவுக்கும் வர வேண்டாம் என்றும் மிகுந்த பதற்றத்துடனும் , தாழ்மையுடனும் கேட்டு கொள்கிறேன்.

தன்னால் முடிந்ததை செய்வோர் சங்கம்Jayasreehttps://www.blogger.com/profile/00204653700989756748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-76410505777005123452009-06-01T19:54:44.044+05:302009-06-01T19:54:44.044+05:30Hi selventhrian,
First of all sorry for writing i...Hi selventhrian,

First of all sorry for writing in english.. I am G from Florida , my native is madurai. Nice to meet u in blog. I ve read ur write ups in vikatan..
Really nice and touching... and nice to see u in neeya naana my fav talk show.... i really liked ur speech ..its from heart and one thing i want to tell u is "orkut" is mainly for to contact/search/ being touch with old friends when we are in various state/nation not only searching new friends.
Just my 2cents..

Anyway hats off to u ...

FriendGowriSundarhttps://www.blogger.com/profile/17872535152541801180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-86954858397914820412009-06-01T19:11:13.994+05:302009-06-01T19:11:13.994+05:30hello sir, neeya? naana? parthen..romba nalla pesi...hello sir, neeya? naana? parthen..romba nalla pesi irukeenga...santhosama iruku..neenga melum valara ellam valla iravanai vendukiren. nandri.sawmehttps://www.blogger.com/profile/10217354505453349559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-69523608212213391082009-06-01T12:29:42.613+05:302009-06-01T12:29:42.613+05:30thaliva .. Vannakkam. I feel bad that i dont know ...thaliva .. Vannakkam. I feel bad that i dont know how to write and read Tamil. I was able to see the fire in your face when you made the
comments. Hats off to you, People like yourself can only give life to your Tamil language. I am against one of your comments, people use Orkut and Facebook to have contacts with the far away friends. I am in US, still i have contacts with all my friends who was with me from my childhood.

Keep posting your work.

PGAnandnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-53608068456339922942009-06-01T12:13:24.230+05:302009-06-01T12:13:24.230+05:30I saw your speech in neeya nana. Excellent thought...I saw your speech in neeya nana. Excellent thoughts. Especially about Orkut and Facebook friends.Unknownhttps://www.blogger.com/profile/14292925895681965669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-82579832977359704172009-06-01T02:42:32.744+05:302009-06-01T02:42:32.744+05:30Orkut-ல 266 நண்பர்களை வைத்துக்கொண்டு orkut நட்பு ந...Orkut-ல 266 நண்பர்களை வைத்துக்கொண்டு orkut நட்பு நாடகத்தனம் என்று சொல்வது சரியா? கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார்; அவ்வை-அதியமான் இவர்கள் எல்லோரும் பார்க்கமலே நண்பர்களாக உணர்ந்து பிறகு சந்தித்தவர்கள். விவாதிக்க விரும்பவில்லை, உங்கள் Program Screen Shots எடுத்து வைத்திருக்கிறேன். தேவைப்பட்டால் E-mail அனுப்புகிறேன்மணிபாரதி துறையூர்https://www.blogger.com/profile/04501541414427005968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-15348658435788912452009-06-01T02:01:28.687+05:302009-06-01T02:01:28.687+05:30http://tamil.techsatish.net/file/neeya-naana-36/http://tamil.techsatish.net/file/neeya-naana-36/நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28273444815171870742009-05-31T23:28:44.088+05:302009-05-31T23:28:44.088+05:30this is my first post in Blogger ever ...
Not sure...this is my first post in Blogger ever ...
Not sure how to write it in Tamizh. Will figure it out soon.
Writing this right after Neeya Naana. Amazing thoughts, very simple and effective communication. Really enjoyed it.

One thing that was confusing ( Trust me,neither I'm asking you a question nor I'm questioning your thoughts)is your comment on online friends (lets call remote friends). I do see lots of fans and friends in your blog. (just my egoistic thoughts) In my opinion the concept is not new. The tool set that are getting used these days are modern. Remote friendship is ancient. for example Pisiranthaiyar and KopernjCholan.

I understand it was a comparison between .......

Anyways good to see you shine.

Good luck.

Caps.Capshttps://www.blogger.com/profile/13778467026048266954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-57304959159246748742009-05-25T11:15:46.458+05:302009-05-25T11:15:46.458+05:30Upload the video to YouTube.Upload the video to YouTube.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-36878392595000170862009-05-23T12:08:40.886+05:302009-05-23T12:08:40.886+05:30வாழ்த்துக்கள் செல்வா...!வாழ்த்துக்கள் செல்வா...!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-47358336270165213392009-05-22T08:52:01.742+05:302009-05-22T08:52:01.742+05:30valtthukkalvaltthukkalDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-2618768128920714482009-05-22T00:13:45.259+05:302009-05-22T00:13:45.259+05:30தண்டோரா, தங்கள் அன்பிற்கு நன்றி!
பிரேம், நீ என் ச...தண்டோரா, தங்கள் அன்பிற்கு நன்றி!

பிரேம், நீ என் சகோதரன். ஆனந்தப்படாமல் வேறு என்ன செய்வாய்?!

வால், நான் உங்க அன்புத் தம்பி.

வசந்த், நிச்சயம் லிங்க் அனுப்பி வைக்கிறேன்.

பாண்டி-பரணி, தங்கள் அன்பிற்கு நன்றி!

நன்றி கதிரவன்.

அருணா, நான் ரொம்ப ரொம்ப சின்னப்பையன்.

மங்களூரார் சக ஊழியனை கலாய்க்க வேண்டாம்.

நன்றி பரத்.

ஆளவந்தான் நிச்சயம் லிங்க் அனுப்பி வைக்கிறேன்.

அனுஜன்யா, அதென்ன அல்வாவை சுடுபடுத்தி சாப்பிட்டீர்களாமே..?! இது புதுசால்ல இருக்கு...

ஆயில்யன், தங்கள் அன்பிற்கு நன்றி!

முத்துராமலிங்கம் நன்றி!

ச்சின்னப்பையன் நன்றி!

சரவணகுமரன் நானும்தான்.

சாமிநாதன் நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்.

வந்தியதேவன் (சூப்பர் பேருல்ல...) நன்றி!

மயில், நீங்க என் அண்ணி.

பரிசலண்ணே நாம இப்படி பூக்களைக் கொண்டு சண்டையிடுவது புதிதல்ல...

சுந்தர், தங்கள் அன்பில் மகிழ்கிறேன்.

நன்றி பாலகுமார்.

வாங்க வெட்டிப்பயல், நிச்சயமா கொடுக்கிறேன்.

விக்கி போன்ல சொல்லிடறேன்.

நன்றி ஆர்.ஆர்.

நன்றி சுரேஷ்

நன்றி தமிழ்மங்கை

நன்றி வெங்கடேஷ்

அகநாழிகை உங்கள் அன்பிற்கு நன்றி!

நன்றி மண்குதிரை.

வெயிலான் நம்ம மசினகுடி விவாதங்களில் பதினைந்து எபிஸோட் போடலாம் இல்லையா?

அண்ணாச்சி வழக்கம்போல நீங்க பில் கொடுக்க விடமாட்டீங்க... அப்புறம் என்ன பார்ட்டி?

அன்பின் பாசகி அதென்ன 'ஜி'. உங்கள் அன்பிற்கு நன்றி.

ரமேஷ் அண்ணே, கலாய்க்காதீங்க...

லதானந்த் சார், சமயங்கள்ல நீங்க யாரைத் தாக்கறீங்கண்ணே எனக்குப் புரியறதில்ல. நெம்ப கொளப்பமா இருக்கு. ஆனாலும் உங்களோட நிபந்தனையற்ற தூய பேரன்பிற்கு நன்றி!

நண்பனே கார்க்கி, இன்று நான்; நாளை நீ

நன்றி தீப்பெட்டி.

நன்றி அறிவுமணி.

மாதவராஜண்ணே, தம்பிய ரொம்ப நாளா மறந்துட்டீங்க போலருக்கு...

நன்றி கருவெளி.

நன்றி ஐகேன்.

நன்றி சுரேகா.

நன்றி பாலராஜன் கீதா

நன்றி செல்வகுமார்

கனககோபி தங்கள் அன்பிற்கும், அவதானிப்பிற்கும் நன்றி.

ராகவேந்திரன், தப்புதான். அன்பிற்கு நன்றி.

அமிர்தாவின் அம்மா நன்றி.

கார்த்திகேயன் ஜி நன்றி.

நன்றி சுரபதி.

அன்பின் கோபிநாத், தங்களது பின்னூட்டம் நெகிழ்வூட்டுகிறது. தங்களின் அன்பிற்கு நன்றி.

பின்னூட்டங்களிலும், நேரிலும், போனிலும், மின்னஞ்சல்களிலும் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். உங்கள் அனைவரது அன்பிலும் அகம் மகிழ்கிறேன்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-73641576148645841902009-05-21T20:14:12.932+05:302009-05-21T20:14:12.932+05:30//நான் பன்னிரெண்டு வருடங்களாய் அனாதை.//
இந்த வரி ...//நான் பன்னிரெண்டு வருடங்களாய் அனாதை.//

இந்த வரி மனதை என்னவோ செய்துவிட்டது. எத்தனையோ நல்ல நண்ப்ர்களை பெற்றுள்ள நீங்கள் இப்படி குறிப்பிட்டுள்ளது வருத்தமாக உள்ளது.

இன்று வரை ஒரு பின்னூட்டம் வாயிலாக கூட உங்களிடம் பேசாவிட்டாலும், உங்களை ஒர் நண்பனாகவே பார்த்து வந்தேன், உங்கள் பதிவுகளை படிப்பதன் மூலம். ஆகவே, இந்த வரியினை மனதிலிருந்தும், பதிவிலிருந்தும் நீக்குமாறு வேண்டுகின்றேன்.

- கோபிநாத்ரோஜா காதலன்https://www.blogger.com/profile/17731464281636182693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-43843941667204622022009-05-19T10:34:00.000+05:302009-05-19T10:34:00.000+05:30செல்வா.....கிரேட் ......ரொம்ப சந்தோசமாக இருக்கிற...செல்வா.....கிரேட் ......ரொம்ப சந்தோசமாக இருக்கிறது .....இப்பவே ப்ரோக்ராம் எப்போ போப்போம் னு இருக்கு......வாழ்த்துக்கள் ...........surapathinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-54407710347912149802009-05-18T13:50:00.000+05:302009-05-18T13:50:00.000+05:30Congrats!!Congrats!!Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-49369366128172493482009-05-18T12:49:00.000+05:302009-05-18T12:49:00.000+05:30வாழ்த்துக்கள்
ஒளிபரப்பாகும் தேதியை கண்டிப்பாக பகி...வாழ்த்துக்கள்

ஒளிபரப்பாகும் தேதியை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்..அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-8672408206006793942009-05-18T11:54:00.000+05:302009-05-18T11:54:00.000+05:30//பன்னிரெண்டு வருடங்களாய் அனாதை//
உங்களின் எழுத்த...//பன்னிரெண்டு வருடங்களாய் அனாதை//

உங்களின் எழுத்துக்களை தாண்டி, உங்களையும் ரசிக்கும் என்னை போன்றவர்கள் உள்ளவரை, இப்படி பேசாதீர்கள்..RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-71827131584199977862009-05-18T10:08:00.000+05:302009-05-18T10:08:00.000+05:30வாழ்த்துக்கள்...
பிரபலமானவர்களின் வலைப்பூக்களைப் ப...வாழ்த்துக்கள்...
பிரபலமானவர்களின் வலைப்பூக்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
அதுவும் நல்ல விதமாக புகழ்பெறுபவர்களை...
ஏனெனில் இங்கு பிரபல திருடன், பிரபல கொலைகாரன் போல பல பிரபலமானவர்கள் இருக்கிறார்களே...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-70930188566214181332009-05-18T08:32:00.000+05:302009-05-18T08:32:00.000+05:30உளமார்ந்த வாழ்த்துக்கள் செல்வா, ஒளிபரப்பாகும் தேதி...உளமார்ந்த வாழ்த்துக்கள் செல்வா, ஒளிபரப்பாகும் தேதியை தெரிவியுங்கள்.செல்வகுமார், அன்னூர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-21557250758295294102009-05-18T03:48:00.000+05:302009-05-18T03:48:00.000+05:30வாழ்த்துகள் செல்வேந்திரன்.வாழ்த்துகள் செல்வேந்திரன்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-78302826583101478252009-05-17T20:17:00.000+05:302009-05-17T20:17:00.000+05:30உளமார்ந்த வாழ்த்துக்கள்..செல்வா சார்!
கலக்குங்க!உளமார்ந்த வாழ்த்துக்கள்..செல்வா சார்!

கலக்குங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-12671248109987302652009-05-17T13:41:00.000+05:302009-05-17T13:41:00.000+05:30உளமார்ந்த வாழ்த்துக்கள்! ஒளி பரப்பானவுடனே you tube...உளமார்ந்த வாழ்த்துக்கள்! ஒளி பரப்பானவுடனே you tube லிங்க் கொடுங்க!ICANAVENUEhttps://www.blogger.com/profile/02592403858231196174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-21658456724151267632009-05-17T10:18:00.000+05:302009-05-17T10:18:00.000+05:30தேதியை மட்டும் சொல்லுங்க....
(நண்பர்கள் அனைவருக்க...தேதியை மட்டும் சொல்லுங்க....

(நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுவதற்கு ஏதுவாக கொஞ்சம் முன்னாடியே)

அனைத்து நல்லுள்ளங்களின் சார்பாக வாழ்த்துக்கள் செல்வா...."கருவெளி"https://www.blogger.com/profile/15708794449531859408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-22444473309070409472009-05-17T07:35:00.000+05:302009-05-17T07:35:00.000+05:30தம்பி!
வாழ்த்துக்கள்.
நானும் காத்திருக்கிறேன்.தம்பி!
வாழ்த்துக்கள்.
நானும் காத்திருக்கிறேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-89602402510992727112009-05-16T21:13:00.000+05:302009-05-16T21:13:00.000+05:30வாழ்த்துக்கள், கண்டிப்பா பாத்திடுவோம்!!வாழ்த்துக்கள், கண்டிப்பா பாத்திடுவோம்!!ARIVUMANI, LISBONhttps://www.blogger.com/profile/03089729441561456912noreply@blogger.com