tag:blogger.com,1999:blog-5519429411356929714.post8049028758968574590..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: புத்தகப் பட்டியல் - போட்டி முடிவுகள்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-35047007030856673892009-04-11T18:45:00.001+05:302009-04-11T18:45:00.001+05:30/ பிரேம்குமார் said... எல்லோரையும் புத்தகங்களை .../
பிரேம்குமார் said...

எல்லோரையும் புத்தகங்களை பட்டியலிட செய்ததற்கு உன்ன பாராட்டிதான்யா ஆகனும் :)

ரிப்பீட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-28635014710480300332009-04-11T18:45:00.000+05:302009-04-11T18:45:00.000+05:30/பிரேம்குமார் said... //எனவே போட்டியில் கலந்துக.../
பிரேம்குமார் said...

//எனவே போட்டியில் கலந்துகொண்டதன் நினைவாக அவரவர் செலவில் உள்ளூரில் ஒரு புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி அறிவித்துவிடலாம்//

வெவரம்டே :)

ரிப்பீட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-517854388639709482009-04-07T17:44:00.000+05:302009-04-07T17:44:00.000+05:30உண்மை தான். நிறைய நல்ல புத்தகங்களை அறிய முடிந்தது,...உண்மை தான். நிறைய நல்ல புத்தகங்களை அறிய முடிந்தது, உன்னுடைய இந்த போட்டியால்.
போட்டி வச்சல்ல, அப்படியே ரெண்டு புக்கையும் வாங்கி அன்பளிப்பா அனுப்பி வை. ;)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-76182217276028414122009-04-06T18:17:00.000+05:302009-04-06T18:17:00.000+05:30நல்லாதானே போயிட்டு இருந்தது...நடுவுல நம்மள அரிஞ்சு...நல்லாதானே போயிட்டு இருந்தது...
நடுவுல நம்மள அரிஞ்சு ஆம்லேட் போடறீங்களே..

லதானந்த் சார்..நீங்களும் தான்...Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-72571488962773251682009-04-06T15:28:00.000+05:302009-04-06T15:28:00.000+05:30திரு. எஸ். கே.. வை வழிமொழிகிறேன்.மிக அழகாக மட்டுமல...திரு. எஸ். கே.. வை வழிமொழிகிறேன்.

மிக அழகாக மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் இருக்கும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-16364435842722181962009-04-06T11:51:00.000+05:302009-04-06T11:51:00.000+05:30எல்லோரையும் புத்தகங்களை பட்டியலிட செய்ததற்கு உன்ன ...எல்லோரையும் புத்தகங்களை பட்டியலிட செய்ததற்கு உன்ன பாராட்டிதான்யா ஆகனும் :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-43073556916873890972009-04-06T11:50:00.000+05:302009-04-06T11:50:00.000+05:30//எனவே போட்டியில் கலந்துகொண்டதன் நினைவாக அவரவர் செ...//எனவே போட்டியில் கலந்துகொண்டதன் நினைவாக அவரவர் செலவில் உள்ளூரில் ஒரு புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி அறிவித்துவிடலாம்//

வெவரம்டே :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-16431461640936524852009-04-06T10:27:00.000+05:302009-04-06T10:27:00.000+05:30பரிசுகளில் என்ன இருக்கிறது செல்வா? நல்ல முயற்சி. ப...பரிசுகளில் என்ன இருக்கிறது செல்வா? நல்ல முயற்சி. புத்தகங்களின் பட்டியலைப் பார்த்து சோர்வடையவேண்டாம், வாசிப்பு உன்னை முன்னகர்த்தும்.தொடர்ந்து வாசி..நிறைய யோசி..எழுத்தை உயிருக்கு நிகராக நேசி (அப்பாடா இன்னிக்கு ஜோலி முடிஞ்சுதுல்ல:))Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-70933355594940795132009-04-04T12:05:00.000+05:302009-04-04T12:05:00.000+05:30தலைவா... புத்தகங்களின் பட்டியலையும் வெளியிட்டால் எ...தலைவா... புத்தகங்களின் பட்டியலையும் வெளியிட்டால் என்னை மாதிரி வருஷத்துக்கொரு முறை படிக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்!நா.இரமேஷ் குமார்https://www.blogger.com/profile/17853091865660881975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-70764150020712761412009-04-04T03:42:00.000+05:302009-04-04T03:42:00.000+05:30செல்வா, கலந்துகொண்ட அனைவருக்கும் பதிப்புரிமைப் பிர...செல்வா, கலந்துகொண்ட அனைவருக்கும் பதிப்புரிமைப் பிரச்சனை இல்லாத ஏதாவது ஒரு நூலை, பிழைகளின்றி தட்டச்சு செய்து நேர்த்தியாக வடிவமைத்து மின்னஞ்சலில் அனுப்பலாம். வடிவமைப்பு தட்டச்சு வேலை ஆகியவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். யாருக்கும் ஏமாற்றம் இருக்கக் கூடாது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-38640598861487027022009-04-03T21:09:00.000+05:302009-04-03T21:09:00.000+05:30//ஈர வெங்காயம் காய்ந்த வெங்காயமாகிவிடுவார்//போகிற ...//ஈர வெங்காயம் காய்ந்த வெங்காயமாகிவிடுவார்//

போகிற போக்கில் அடிச்சுவிடும் இந்த வகையான நகைச்சுவையை அவரிடம்தானே கற்றீர்கள்?

(அவருக்குத் தன்னடக்கம் சாஸ்தி!)லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-34006851310963282882009-04-03T16:37:00.000+05:302009-04-03T16:37:00.000+05:30இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தால் கொஞ்சம...இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தால் கொஞ்சம் டைமிங்கா இருந்திருக்கும்....
"மோகமுள்" புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.. யாரவது ஓசியில் ஒரு லிங்க் கொடுத்தால் அதையே பரிசாக ஏத்துக்கிறேன்.அதிலைhttps://www.blogger.com/profile/06362967372305051070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-29160765798206576402009-04-03T15:32:00.001+05:302009-04-03T15:32:00.001+05:30அப்படியே உங்களுக்கு வந்த எல்லாவற்றையும் தொகுத்து ஒ...அப்படியே உங்களுக்கு வந்த எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக கொடுத்தால் மிக அழகாக இருக்கும் :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-12096665692771131842009-04-03T15:32:00.000+05:302009-04-03T15:32:00.000+05:30அதனால் என்ன செல்வா, உங்களால் ஒரு உருப்படியான காரிய...அதனால் என்ன செல்வா, உங்களால் ஒரு உருப்படியான காரியம் ஆச்சு இல்ல. எவ்வளவு எழுத்தாளர்கள், பதிவுகள்...நல்ல முயற்சி..

( ஆனா ஒரு தடவை போன போகுதுன்னு மன்னிச்சுட்டோம், இன்னொரு தடவை பண்ணினே, எல்லார் சார்பா நேரில் வந்து கவனிசுடுவேன், உள்ளுர்தானே )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-76627974604167187772009-04-03T15:16:00.000+05:302009-04-03T15:16:00.000+05:30நல்ல முடிவு. அதிகமாக பட்டியல் இடப்பட்ட இருபது புத்...நல்ல முடிவு. அதிகமாக பட்டியல் இடப்பட்ட இருபது புத்தகங்களின் பெயர்களை வெளியிட முடியுமா? வாசிப்பை விஸ்தரிக்க மிகவும் உதவியாக இருக்கும். நன்றிICANAVENUEhttps://www.blogger.com/profile/02592403858231196174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-49925489443005677752009-04-03T15:12:00.000+05:302009-04-03T15:12:00.000+05:30அட அரசியல்வாதியவிட மோசமால இருக்கு... இதிலும் லேபில...அட அரசியல்வாதியவிட மோசமால இருக்கு... இதிலும் லேபில் சூப்பர் பாஸ்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-82758759144735824672009-04-03T14:07:00.000+05:302009-04-03T14:07:00.000+05:30முடிவு! ஜெமோவின் கதை போட்டி முடிவுக்கு இது பரவாயில...முடிவு! ஜெமோவின் கதை போட்டி முடிவுக்கு இது பரவாயில்லை.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com