tag:blogger.com,1999:blog-5519429411356929714.post8098114345353931945..comments2023-10-21T13:11:29.136+05:30Comments on செல்வேந்திரன்: ஸ்டெல்லா புரூஸ்selventhiranhttp://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5519429411356929714.post-42997230384125870752007-08-24T21:16:00.000+05:302007-08-24T21:16:00.000+05:30ஸ்டெல்லா புரூஸின் மனைவி 10 நாட்களுக்கு முன் இறந்து...ஸ்டெல்லா புரூஸின் மனைவி 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டாராம். இருப்பினும் மருத்துவ செலவுக்கான கடனை அடைக்க நிதியுதவி உதவும் என்று ஸ்டெல்லா புரூஸ் தெரிவித்துள்ளார்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-49568127878567978102007-07-05T01:34:00.000+05:302007-07-05T01:34:00.000+05:30என்னது.. என் மின்னஞ்சல் முகவரி வேணுமா? அப்ப நீங்க ...என்னது.. என் மின்னஞ்சல் முகவரி வேணுமா? அப்ப நீங்க எனக்குத் தெரிஞ்ச செல்வேந்திரன் இல்லை போலிருக்கு :-) அவர் <A HREF="http://enpadaipugal.blogspot.com" REL="nofollow">இங்கே </A> இருக்கார் பாருங்க. இப்ப வரைக்கும் அவர் தான் நீங்க, நீங்க தான் அவர்னு நினைச்சிட்டிருந்தேன்! சரி என் மறுமொழி ஒன்றில் என் மின்னஞ்சல் முகவரி தரேன், அதைப் பிரசுரிக்காமல் இருப்பதானால். நன்றி...சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-15577415135729613822007-07-04T17:17:00.000+05:302007-07-04T17:17:00.000+05:30வருகைக்கு நன்றி சேதுக்கரசி. அலுவலக நண்பர்களிடம் ஸ்...வருகைக்கு நன்றி சேதுக்கரசி. அலுவலக நண்பர்களிடம் ஸ்டெல்லா புரூஸின் முகவரி வாங்கி தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். தங்களது மின்னஞ்சல் முகவரியை தர இயலுமா?selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-85712283203396454922007-07-04T11:50:00.000+05:302007-07-04T11:50:00.000+05:30நிதியுதவி செய்யமுடிந்ததா? நானும் செய்ய நினைத்தால் ...நிதியுதவி செய்யமுடிந்ததா? நானும் செய்ய நினைத்தால் எப்படிச் செய்யலாம்?சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5519429411356929714.post-91426238925649243632007-06-03T22:06:00.000+05:302007-06-03T22:06:00.000+05:30வருத்தமாக இருக்கிறது. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மாற...வருத்தமாக இருக்கிறது. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மாறுபட்ட உணர்வுகளோடு படைப்பாக்கம் செய்து வந்தவர். ஏதோ ஒரு ஈர்ப்பு அவரது கதைகளுக்கு இருந்தது. அது ஒரு நிலாக்காலம் பைண்ட் செய்யப் பட்டு இப்போதும் இருக்கிறது என்னிடம்.Anonymousnoreply@blogger.com