கலாப்ரியா படைப்புக்களம்


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாவது நிகழ்ச்சியாக ‘கலாப்ரியா படைப்புக்களம்’ கூடுகை நிகழ இருக்கிறது. தமிழின் தன்னிகரற்ற படைப்பாளிகள் கலந்துகொள்ளும் இந்நிகழ்விற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்.

Comments

Unknown said…
விழா முடிந்ததும், விரிவான பதிவு ப்ளீஸ்.
நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்..