ஒரு ஜட்டியின் கதை
இந்த தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருந்த சிறுகதை என்வரையில் மிகச் சிறந்த படைப்புதான். ஆனால், நலம் நாடும் நண்பர்கள் பலபேரும் எனது மரியாதைக்கு அது உகந்ததாக இல்லை என்பதால், பல்வேறு விவாதங்களுக்குப்பின் இதை அப்புறப்படுத்திவிட்டேன். எந்த பாலுறுப்பையும் குறிப்பிடாமல், ஆபாச வார்த்தைகளின்றி செய்யப்பட்ட ஒரு படைப்பு பிறர் மனதை புண்படுத்துகிறது என்பதனால் நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை படிக்க விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள். தனிமடலில் அனுப்பி வைக்கிறேன்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
Comments
http://nilavunanban.blogspot.com/2007/06/blog-post_15.html
செல்வேந்திரன் என்பவர் பயன்படாத தலைக்கவசத்துக்கு இரண்டு பயன்பாடுகளைச் சொல்லி இருக்கிறார். ஒன்று வீட்டின் தேவைக்கான சிறந்தபயன்பாடு. இன்னொன்று, கலைநயத்தோடு அழகை ஆராதிக்கும் ஒரு பயன்பாடு. இரண்டுமே மிக நல்ல யோசனைகள்தான். "1. தலைகீழா மாட்டி மாட்டி உள்பக்கமா டூத் பேஸ்ட், பிரஷ், வகையராக்களைப் போட்டு வைக்கலாம். 2. செம்மண் நிரப்பி, யாருக்கும் பிரயோசனப்படாத ஏதாவது ஒரு அழகுசெடியை நட்டி வாசலில் தொங்க விடலாம்"
அக்கறையான யோசனைகள் தந்த செல்வேந்திரனைப் பாராட்டுகிறேன்.
இப்பவே சொல்லிட்டேன்!
அது சரி!
உமக்கு ஆங்கிலம் தெரியாதா?
//
தொடர்பு கொல்க : http://amkworld.blogspot.com
பின்னூட்ட கன்சல்டன்ஸி பி.லிட்,
சென்னை.
(An ISO Cretified And Authorised AMK Service Provider)
உங்கள் பிளாக்கின் அறிமுக கட்டுரையைப் படித்துவிட்டு கொஞ்சம் மரியாதையாக நினைத்தேன். இப்போது எல்லாம் போயே போச்ச்ச்ச்ச்..
சரி, நீங்களும் சாத்தான்குளமா? வெளங்குனாப்பல தான் :D
marma.veeran@gmail.com
mohideen44@gmail.com
sudha117@hotmail.com