புஷ்பலதா பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் ஆற்றிய உரை
திருநெல்வேலியில் வசித்தபோது இளவெயினி ஓராண்டுதான் புஷ்பலதா பள்ளிக்குச் சென்றாள். ஓரொரு நாளும் அவளது பண்பிலும், பழக்க வழக்கங்களிலும் ஏற்பட்ட மாறுதல்கள் எங்களுக்கு மகிழ்ச்சியளித்துக்கொண்டே இருந்தது. பணியிட மாற்றத்தால் அவளது படிப்பு அங்கே தொடராத வருத்தம் எனக்கு இன்றும் உண்டு. கல்வித்தரத்தை உயர்த்த தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வரும் கல்வியாளர்கள் நடத்தப்படும் பள்ளி. அங்கே ஆற்றிய உரையின் லிங்கினை இங்கே தருகிறேன்.
Comments