கோவையில் ஒரு வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் ஆனந்த விகடன் கிளை அலுவலகத்தின் அலுவலக நிர்வாக பணிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கணிணியில் எம்.எஸ் ஆபிஸில் பணியாற்றிய அனுபவமும் முறையான தட்டச்சு பயிற்சியும் (ஆங்கிலம்) உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். வயது தடையில்லை.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செல்வேந்திரன்,
ஆனந்த விகடன்,
76, அன்சாரி வீதி,
ராம்நகர்,
கோயம்புத்தூர் - 641 009
தொலைபேசி எண்கள்: 0422 - 2230909


Comments

PPattian said…
உங்கள் முடியலத்துவம் இந்த வார ஆவியில் வந்ததை பார்த்தேன். வாழ்த்துக்கள்.