பள்ளித் தோழர்களுக்கு...

சாத்தான்குளம் ‘தூய இருதய ஆண்கள் பள்ளி’யில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் நிகழ இருப்பதாக குறுஞ்செய்தி அறிவிப்பு வந்துள்ளது. நிகழ்வில் பள்ளியின் நலன்களுக்காகவும், அங்கு பயிலும் மாணவர்களின் நலன்களுக்காகவும் நாம் செய்ய வேண்டியவை குறித்து விவாதிக்கப்படும் என்றும் குறுஞ்செய்தியில் இடம் பெற்றுள்ளது.


என் வலைப்பக்கங்களைத் தவறாது படிக்கும் எனதருமை பள்ளித் தோழர்கள் இந்நிகழ்வில் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

இடம்: புனித தோமையார் ஆலயம், மதுரவாயில்

நாள்: 13-02-2011

மேலதிக விபரங்களுக்கு:

திரு. அந்தோணி ஜோசப், உடற்பயிற்சி ஆசிரியர் – 9994429991

திரு அமல்ராஜ், ஆசிரியர் – 9994969618

சென்னை உதவிக்கு:

திரு. சிவா – 9003177131
திரு. சுந்தர் – 9003253232

Comments

Unknown said…
ச்ச... எங்க ஸ்கூல்ல இப்படி ஒன்னு வைக்க மாட்டேங்கிறாங்களே...
Thamira said…
நல்ல விஷயம்.

ஆமா, அந்த அளவுக்கு அத்தனை பேர் சாத்தான்குளத்துலயிருந்து கிளம்பியிருக்கீங்களா? சும்மா வெளாடாதீங்கப்பா.. அப்ப நான் என் ஸ்கூல் ஆளுங்களையும் திரட்டவேண்டியது வரும். :-))