பாராட்டு விழா
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 - ஞாயிறு அன்று பாராட்டு விழா நிகழ இருக்கிறது. விழாவில் நாஞ்சிலாரின் ‘திகம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்பட இருக்கிறது. விஜயா மு. வேலாயுதம், கவிஞர் செல்லகணபதி, முனைவர். சி.மா. ரவிச்சந்திரன், மரபின் மைந்தன் முத்தையா, கண்மணி குணசேகரன், இரா. சின்னசாமி, கா.சு. மணியன் மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இடம்: கீதா ஹால், ரயில் நிலையம் எதிரே
நேரம்: மாலை 5 மணி
இடம்: கீதா ஹால், ரயில் நிலையம் எதிரே
நேரம்: மாலை 5 மணி
Comments
Let's Party!!!
Thanks,
Satheesh.
அவர்கள் விழாவில் பேசப் போகிறார் என்று உங்கள் பதிவில் படித்தேன். அவர் கல்கத்தா நகரில் பணிபுரிந்தவர் எனில்,அவருடன் தொடர்பு கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.இருபத்துஐந்து ஆண்டுகள் முன்னர் கல்கத்தா தமிழ்மன்ற கவியரங்கங்களில் இனிக்கஇனிக்க தமிழ் பகிர்ந்தோம்.
என் மின்னஞ்சல் முகவரி
mohanji.ab@gmail.com
என் வலைப் பக்கம்.
http:/vanavilmanithan.blogspot.com
கோவை எப்படி இருக்கிறது? அங்கு வங்கி முதுநிலை மேலாளராய்ப் பணிபுரிந்த நாட்கள் என்றுமென் நினைவில் நிற்பவை.