ஒரு உதவி
குடும்பம் உருவாகும் மற்றும் உருவாக்கும் நெருக்கடிகளுக்கு தற்போது வசிக்கும் வீடு போதுமானதாய் இல்லை; ஒவ்வொரு சிறு தேவைகளுக்கும் 8 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மருத்துவ சேவைகள் அருகில் இல்லை. “இருப்பவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு தமிழ்நாடு” எனும் சான்றோர் வாக்கிற்கிணங்க நகருக்குள் ஒரு வீடு பார்த்து உடனடியாக ஜாகை மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ராம்நகர், டாடாபாத் போன்ற பகுதிகளில் கிடைத்தால் உளைச்சலும், அலைச்சலும் குறையும். அதிகபட்சமாக 4500 முதல் 5000 வரை வாடகை செலுத்த திராணி உண்டு. அதற்கு மேல் ஏழ்வை இல்லை. உள்ளூர் நண்பர்கள் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். எனது எண்கள்: 900 393 1234
Comments
Selva Sir!
What to comment on this post!
Sudden relocation!
Your Ethugai Monai is simply superb sir!
Can you try to post atleast once in a week.
Please try to be more active in blogs by posting more.
Thanks and regards,
By
Meena