திருப்பூரில் எஸ்.ராமகிருஷ்ணன்

திருப்பூர் சேர்தளம் நண்பர்கள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் வரும் ஞாயிறு (25-09-2011) அன்று வாசக சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஹோட்டல் அரோமாவில் மாலை 4:30 மணிக்கு உரையாடல் துவங்குகிறது. நண்பர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

Comments

Anonymous said…
திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பு சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி செல்வா!