சார் பேப்பர்! - தி இந்து கட்டுரை


Comments

Vetirmagal said…
Superb, awakening our human side. Thanks.
Thank you so much for your Article ! இன்று Asst.Manager எனப்படும் நான் Paper boy என்றென் பால்யத்தில் அழைக்கப் பட்டதற்காக பெருமிதம் அடைகிறேன் !
Unknown said…
வணக்கம்.

தினமும் நான் அலுவலகம் புறப்பட்ட பின்பே வீடு வந்து சேரும் நாளிதழ். இதில் அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் என விடுமுறை வேறு. எரிச்சலின் உச்சம் எனக்கு. கோபம் அச்சடித்த வார்த்தைகளாய் 'பேப்பரை நிறுத்தி விடு' என்றேன். தினமும் கடை தேடிச் சென்றுதான் 'தி இந்து' கொள்முதல்!

9.11.2013 தி இந்து- தமிழ் நாளிதழில் செல்வேந்திரனின் "சார் பேப்பர்" கட்டுரை வாசித்து குற்ற உணர்வில் தவிக்கிறது மனசு. பக்கத்து வீட்டுக்கு நாளை பேப்பர் கொண்டு வரும் அப்பொடியனிடம் மன்னிப்புக் கேட்கப்போகிறேன். அறிவைச் சுமந்து வரும் அவனுடைய சேவைக்கு மீண்டும் விண்ணப்பிக்கப் போகிறேன்.ஒவ்வொரு அதிகாலைப் பொழுதிலும் அறிவுலகத்தை கொண்டு வந்து சேர்க்கும் அவர்கள் மரியாதைக்குரிய மனிதர்கள் என்பதை இனிமேலாவது உணர்ந்து கொள்வோம்!

" பேப்பர் போடவேண்டும் என்பதால் இறந்த தகப்பனை அன்றே எரியூட்டிய மகன்களும் இருக்கிறார்கள்"- அழுதுவிட்டேன் செல்வேந்திரா! உன்னுடைய வலைப்பக்கத்தை விட்டு 'தி- இந்து' பக்கமும் அடிக்கடி வந்து செல் .... ஒவ்வொரு தரமும் இதமாய் இருக்கிறது உன் எழுத்துகளை வாசிக்கையில்!

-அன்புடன்

பழ.அசோக்குமார்
புதுக்கோட்டை-622 003
(இக்கடிதம் 12.11.2013 தி இந்து -தமிழ் நாளிதழின் 'இப்படிக்கு இவர்கள்'பகுதியில் பிரசுரமாகி உள்ளது.

Popular Posts