பேச்சுக் கலை - பயிற்சிப் பட்டறை
நண்பர்களுக்கு வணக்கம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் கோடை கலை இலக்கியத் திருவிழாவை அறிவித்துள்ளது. அதன் ஓர் அம்சமாக மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ‘பேச்சுக் கலை’ பயிற்சிப் பட்டறை நடத்துகிறேன்.
கட்டணமில்லா இந்தப் பயிற்சிப் பட்டறையில் 18 முதல் 35 வயதுள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள QR Code / முதல் கமெண்டில் உள்ள கூகிள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeMk0duFquqpuo4nQkrV0RTyKe4yErUOYKa__p2zr4nJWlGrg/viewform
Comments