கோவைக்குற்றாலம்

இது கோவைக்குற்றாலம். சிறுவானி டேம் பக்கத்துல இருக்கு... வைதேகி ஃபால்ஸூன்னும் சொல்வாங்க...ரொம்ப அழகா இருக்கேன்னு ஒரு வெளிநாட்டுக்காரி எடுத்தபடம். பொதுஜனங்களும் பார்த்து ரசிக்கட்டுமேன்னு போட்டுருக்கேன்.

Comments

கோவைக் குற்றாலம் வேற.. வைதேகி ஃபால்ஸ் வேற ஆச்சே... (இல்ல நான் ரெண்டு இடத்துக்கும் தனித்தனியா போனதால அப்படி நினைச்சிட்டிருக்கேனா? :-)) கோவைக் குற்றால அருவி செங்குத்தா வரும். வைதேகி அருவி படிப்படியா வரும்! அதுல ஒரு பாட்டுல கூட அந்த நடிகை (ரேவதி அல்ல) வழுக்கி வழுக்கி வருவாங்க :-)