மூலம், ஆதி மூலமானது

'விஸ்லவா சிம்போர்ஸ்கா'ங்கிற பேரை எங்கேயோ எப்பவோ கேள்விபட்டிருந்தேன். அவரு ஏதாவது ஒரு நாட்டின் வெளிநாட்டு தூதுவராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ இருந்துருப்பாருன்னுதான் நெனச்சேன். 'கேதரீன் பழனியம்மாளுக்கு' போட்டியாக நாமும் ஒரு பெயரை வெச்சுகிட்டு கவுஜ எழுதனும்னு வெளாட்டு வாக்குல அந்த பேர எடுத்துகிட்டு நைஸா ஒரு கவுஜய எழுதி மார்க்கட்டுல உட்டா, உண்மையிலேயே ஒரு கவிஞர் நார்வே நாட்டுல இருந்துருக்காரு அந்த பேருல.... ஆகவே மகாஜனங்களே 'சட்டிக்கதையை' மன்னிச்சி மறந்தது போலவே இந்த சல்லித்தனத்தையும் மன்னிச்சிடனும்னு மன்றாடி கேட்டுக்கறேன்.

Comments

அய்யோ.. அய்யோ.. நான் சும்மா வெளாட்டுக்கு சொன்னேன். நெசமாவே நம்பிட்டீயளா..
ஒரு பெயருக்கு பின்னால இப்படியொரு கதையா? அய்ய கத வுடாதீங்கப்பா...
selventhiran said…
ஆழி, அவனவன் தனி மடலில் விஸ்லவாவின் பெர்த் சர்டிபிகேட்லருந்து டெத் சர்டிபிகேட் வரைக்கும் அனுப்பி ஃபுல் டார்ச்சர் கொடுக்கிறாய்ங்க..... அப்படி ஒரு அம்மா உண்மையிலேயே இருந்து கவுஜையா எழுதியிருக்காங்களாம்....

வருகைக்கு நன்றி ரிஷான்