ராகவ், தியா, தமிழரசி, பரிசில், வால், ரோமியோ, ஸ்ரீ வருகைக்கு நன்றி. @காவேரி கணேஷ்: எல்லாம் பிராண்டிங் ஆக்டிவிட்டிஸ்… கண்டுக்காதீங்க… யோவ் ஆமூகி, பின் – நவீனத்துவம்னாலே நீர் டென்ஷன் ஆகிறீர்யா… @சின்ன அம்மிணி: கில்லி ஓர் எளிய அறிமுகம்னு பதிவு போடலாம்னு இருக்கேன். வீடியோவோட… சாக்கிரதை…!
Comments
@காவேரி கணேஷ்: எல்லாம் பிராண்டிங் ஆக்டிவிட்டிஸ்… கண்டுக்காதீங்க…
யோவ் ஆமூகி, பின் – நவீனத்துவம்னாலே நீர் டென்ஷன் ஆகிறீர்யா…
@சின்ன அம்மிணி: கில்லி ஓர் எளிய அறிமுகம்னு பதிவு போடலாம்னு இருக்கேன். வீடியோவோட… சாக்கிரதை…!
இதுக்கு பேருதான் கிரிக்கெட்டா..
http://kondralkatru.blogspot.com
அன்பின் ராஜன் ராதாமணாளன்.