அவசர அறிவிப்பு!

புக் பாயிண்ட் அரங்கில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தினால் நாளை (30.01.2010 சனிக்கிழமை) நிகழ இருக்கும் ‘புத்தக வெளியீட்டு விழா’ இடம் மாற்றப்பட்டுள்ளது.

இடம்: தீபிகா செண்டர் (டான்போஸ்கோ வளாகம்)
22, டெய்லர்ஸ் ரோடு,
ஈகா தியேட்டர் அருகே.

நேரம்: மாலை 5.30 மணி

மேலதிக விபரங்களுக்கு:

பவா. செல்லத்துரை - 9443222997
பாஸ்கர் சக்தி - 9444034932

Comments

ஷைலஜா said…
புத்தகக் குழந்தைகள் தீ விபத்தில் சேதமின்றி தப்பித்தனவா?
நிகழ்ச்சி இடமாற்றத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

தாங்களும், ஏற்கனவே இந்த புத்தக வெளியீடு குறித்து எழுதியிருந்ததை என்னுடைய பதிவில் விட்டு இருக்கிறேன். சேர்த்து விடுகிறேன்.

Popular Posts