நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது


நாஞ்சில் நாட்டு வாழ்வியலை எழுத்தில் வடித்த அசலான கலைஞனும், மூக்கின் நூனியில் ஆத்திரம் சுமக்கின்ற கோபக்கார இளைஞனும், எங்கள் கும்பமுனியுமான எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டிற்க்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் அவரது எழுத்துக்களையும் நேசிக்கிற வாசகனாக எனக்கு மகிழ்வான தருணம் இது. சொந்த தகப்பனுக்குக் கிடைத்த மரியாதையாகவே என் மனம் துள்ளுகிறது. இது கொண்டாட்டமான தருணம். நான் கொண்டாடக் கிளம்புகிறேன்...

Comments

நாஞ்சிலாருக்கு வாழ்த்துகளும், இனிப்பான செய்தி பகிர்ந்தமைக்கு நன்றிகளும் செல்வா...
Ahamed irshad said…
இது கொண்டாட்டமான தருணம்.///

:))))
heartsnatcher said…
mikka magilchi ..mmm kondadum kondadum..
Unknown said…
சில நேரங்களில் இதுபோல நல்லதும் நடக்கிறது.மகிழ்ச்சி.
நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்

பகிர்ந்த உங்களுக்கும், சுல்தானுக்கும் நன்றிகள்
Anonymous said…
அண்ணாச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்ப்பித்து விடுங்கள்.

நேற்றே தெரிந்திருந்தால் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாயிருந்திருக்கும்.
செல்வா என்னுடைய வாழ்த்துகளையும் சேர்த்து உரக்கச் சொல்லுங்கள். நேத்து சொன்னது கேட்டிருக்கும்போல... :-)
Ashok D said…
Cheerssssssssssss :)
நேற்று தான் சாகித்ய அகாதமி பற்றி கோபமாக பேசினார். ஆனால் இன்று அந்த விருதே கிடைத்து விட்டது. மிக மகிழ்ச்சியான தருணம் இது
மகிழ்ச்சி.நாஞ்சிலாருக்கு வாழ்த்துகள்.
Unknown said…
நாஞ்சில் நாடன் அய்யாவுக்கு வாழ்த்துக்களும், வந்தனங்களும்
Unknown said…
//சில நேரங்களில் இதுபோல நல்லதும் நடக்கிறது.மகிழ்ச்சி.//
Thamira said…
வாவ்.. வாவ்.. இன்னொரு முறை சாகித்ய அகாதமி தன்னை பெருமை செய்துகொண்டுவிட்டது.
மிக மிக மகிழ்ச்சியான தருணம்!
நாஞ்சில் ஐயா வுக்கு என் வணக்கங்கள் .

விருது பற்றி கும்ப முனி என்ன சொல்ல்கிறார் என்று கேட்டு சொல்லேன்களேன்
Unknown said…
நேத்து சொன்னது கேட்டிருக்கும்போல... :-)

வாழ்த்துக்கள்..! அய்யா..!
ப்கிர்வுக்கு நன்றி நண்பரே..!
அன்பிற்குரிய ஐயா நாஞ்சில் நாடல் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன். உண்மையில் இது தான் கொண்டாட்டத்திற்குரிய தருணம்.
mani said…
நாஞ்சிலாருக்கு வாழ்த்துகளும், இனிப்பான செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி
? said…
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

அனைவரும் வருக !
Unknown said…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com
நாஞ்சில் நாடனைப் பத்தி இன்னும் கொஞ்சம் விரிவாத்தான் எழுதுறது!