நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது
நாஞ்சில் நாட்டு வாழ்வியலை எழுத்தில் வடித்த அசலான கலைஞனும், மூக்கின் நூனியில் ஆத்திரம் சுமக்கின்ற கோபக்கார இளைஞனும், எங்கள் கும்பமுனியுமான எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டிற்க்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் அவரது எழுத்துக்களையும் நேசிக்கிற வாசகனாக எனக்கு மகிழ்வான தருணம் இது. சொந்த தகப்பனுக்குக் கிடைத்த மரியாதையாகவே என் மனம் துள்ளுகிறது. இது கொண்டாட்டமான தருணம். நான் கொண்டாடக் கிளம்புகிறேன்...
Comments
:))))
பகிர்ந்த உங்களுக்கும், சுல்தானுக்கும் நன்றிகள்
நேற்றே தெரிந்திருந்தால் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாயிருந்திருக்கும்.
விருது பற்றி கும்ப முனி என்ன சொல்ல்கிறார் என்று கேட்டு சொல்லேன்களேன்
அன்புடன்
வெங்கட்ரமணன்
வாழ்த்துக்கள்..! அய்யா..!
ப்கிர்வுக்கு நன்றி நண்பரே..!
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com