விட்டல்தாஸ் மகராஜ் - கோவையில்இன்று (05-03-2011) துவங்கி 13ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில் (ஆர்.எஸ்.புரம்) மாலை 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் அவர்களின் நாமசங்கீர்த்தன பஜனை நடைபெற இருக்கிறது.

Comments

விஜி said…
வரவர பிட் நோட்டிஸ் மாதிரி ஆயிட்டே
ADMIN said…
வர..வர..?!
ADMIN said…
ம்ம்..ம்ம்...

Popular Posts