Skip to main content
Search
Search This Blog
செல்வேந்திரன்
தமிழ் விக்கி
தமிழ் விக்கி
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
அறிவிப்பு
August 01, 2011
சென்னையில் இருப்பேன்
மருமகன் மாரிக்கண்ணனின் பொறியியல் கவுன்சிலிங்கிற்காக நாளை (02-08-2011) ஒருநாள் மட்டும் சென்னையில் இருப்பேன். மதியம் 2 மணிக்குள் அண்ணா பல்கலைக்கழக வேலைகள் முடிந்துவிடும். நண்பர்களைச் சந்திக்கும் உத்தேசம் உண்டு.
Comments
பரிசல்காரன்
said…
இந்த மாதிரி அறிவிப்புகளின்போது தேதி, லாட்ஜ் பெயர், ரூம் நம்பர் மற்றும் ஃபேன்ஸியாக முடியும் ஒன்றிரண்டு ஃபோன் நம்பர்களையும் சொல்வதுதான் உலக வாடிக்கை.
நீங்கள் எதுவுமே குறிப்பிடவில்லையே?
சேலம் வழியாகத் தானே போவீர்கள்? உதாரணத்துக்குப் பார்க்கவும்.
Popular Posts
April 12, 2026
யாருக்கு உங்கள் ஓட்டு?
November 28, 2025
மேடைப்பேச்சின் பொன்விதிகள் - கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
Comments
நீங்கள் எதுவுமே குறிப்பிடவில்லையே?
சேலம் வழியாகத் தானே போவீர்கள்? உதாரணத்துக்குப் பார்க்கவும்.