அச்சுப் புத்தகங்கள் சலுகை விலையில்

 ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனது நூல்களை அச்சில் வாசிக்க விழைவோர் வாங்குவதற்காக புதிய உரலியை இங்கே இணைக்கிறேன். இந்த இணைப்பின் மூலம் அச்சுப் புத்தகங்களை வீட்டிற்கு வரவழைத்து வாசித்துக்கொள்ள முடியும். பதிப்பாளர் மூன்று புத்தகங்களுக்கும் சேர்த்து பண்டல் ஆஃபர் அறிவித்துள்ளார். வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

https://www.zerodegreepublishing.com/collections/selventhiran

Comments