அச்சுப் புத்தகங்களாக
பாலை நிலப் பயணம், வாசிப்பது எப்படி? ஆகிய இரு நூல்களும் அச்சுப் புத்தகங்களாக வெளியாகி விட்டன. வாசிக்க விரும்பும் நண்பர்கள் நூலை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். நண்பர்களுக்குப் பரிசளிக்கலாம்.
வாசிப்பது எப்படி? அச்சு நூலை வாங்க: https://tinyurl.com/vasippathu
பாலை நிலப் பயணம் அச்சு நூலை வாங்க: https://tinyurl.com/paalainilapayanam
Comments