சென்னை இலக்கியத் திருவிழாவில்


 சென்னை இலக்கியத் திருவிழாவில் ஜனவரி 8-ஆம் தேதி (ஞாயிறு)மதியம் 2 மணிக்கு ‘இலக்கியத்தைக் கண்டடைதல்’ எனும் தலைப்பில் உரையாற்ற அழைத்திருக்கிறார்கள். பிரியத்திற்குரிய நண்பர்களோடு அளவளாவ ஒரு சந்தர்ப்பம். 

வாங்க பேசுவோம்.



Comments