கோவையில் வேளுக்குடி கிருஷ்ணன்
s கோவை - ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதீய வித்யா பவனில் ஆகஸ்டு 20ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை எழு தினங்களுக்கு 'மகாபாரதத்தில் முத்துக்கள்' என்ற தலைப்பில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் வழங்கும் உபன்யாசம் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும் இந்த கதாகாலட்சேபத்தில் கலந்துகொண்டு கிருஷ்ணானுபவத்தில் திளைக்க ஆன்மீக அன்பர்களே வருகை தாருங்கள்!
Comments
எடுத்திட்டு வந்து போடுங்க.
உங்களுக்கு, எங்களுக்கு
புண்ணியம் கிடைக்குங்க:-)
மொத்த கூட்டத்தையும் அப்படியே கட்டிப்போட்டு விடும்.
ஸ்ரீமான் கிருஷ்ணன் இங்கு வந்து உபன்யாசம் செய்த போது கேட்டிருக்கேன்.
நன்றாக இருக்கும்.
இவரின் உபன்யாசம் நெட்டில் கூட இருக்கு,கேட்டு மகிழலாம்.
listening to sri.
Velukkudi Krishnan
is a devotional experience.
as the previous commentor mentioned if you can tape and relay ir it will really be beneficial.