கலாப்ரியா



இன்று அறுபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என் அபிமான கவிஞர் கலாப்ரியா. நாளை முதல் அவர் வகித்து வந்த வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பிறந்த நாள் வாழ்த்துக்களோடு, அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.

Comments

கவிஞர் கலாப்ரியாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்
ஓய்வு நேரங்களில் அவரது கவிதைகள் துணை நிற்கட்டும்!

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்....
Thamira said…
கலாப்பிரியாவுக்கு எனது நல்வாழ்த்துகளையும் இங்கே பதிகிறேன்..
//பிறந்த நாள் வாழ்த்துக்களோடு, அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.//

நானும்.
pudugaithendral said…
என்னுடைய வாழ்த்துக்களையும் பதிகிறேன்
அந்த மகத்தான கவிஞனின் பிறந்த நாளை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி
வணங்குகிறேன் அக்கலைஞனை..!
அருள் said…
என்னுடய வாழ்த்துகள்.என்னுடய வாழ்த்துகள்.என்னுடய வாழ்த்துகள்.என்னுடய வாழ்த்துகள்.என்னுடய வாழ்த்துகள்.என்னுடய வாழ்த்துகள்.
Kumky said…
மனமார்ந்த இனிய பிறந்த தின வாழ்த்துக்களும்,
ஓய்வு காலம் சிறப்பாக அமைய வேண்டுதல்களையும் பதிவு செய்கிறேன்.
இக்காலப் பகுதியில் அவரது படைப்புலகம் இன்னும் சிறக்கட்டும்
வாழ்த்துக்களும் வணக்கங்களும்..
Anonymous said…
Ena saththame illa??? uyirudan irukireengala illaiya???
திரு.கலாப்ரியா குறித்த எனது பதிவின் சுட்டி.http://rajasabai.blogspot.com/2009_07_01_archive.html.

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்த பொழுது அலைபேசியின் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துவந்தேன்.
selventhiran said…
சென்ஷி, வால், பித்தன், ஆமூகி, ஸ்ரீ, புதுகைத் தென்றல், நேசமித்திரன், அருள், கும்கீ, அருண்மொழிவர்மன், தமிழன் - கறுப்பி, அணாணி, துபாய் ராஜா, ராம்ஜி வருகைக்கு நன்றி!