பகிர்வுக்கு மிக்க நன்றி . இப்படியெல்லாம் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள மட்டுமே முடிந்த தூரத்தில் வாழ்க்கைக்கு வாக்கப் பட்டிருக்கிறோம் நாங்கள் எல்லாம்.
பராசக்தி மகளிர் கல்லூரி நிகழ்ச்சி ஏற்பாடு என்பதால் கல்லூரியில் வைத்து நடக்கும் என்றே தெரிகிறது. அழைப்பிதழில் அரங்கின் பெயரைக் காணவில்லையே... ஒருவேளை, முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு நீங்கள் வெளியிடவில்லையா..!
எப்படியாக இருந்தாலும் அண்ணாச்சிக்கு என் வாழ்த்துக்கள்!
Comments
எப்படியாக இருந்தாலும் அண்ணாச்சிக்கு என் வாழ்த்துக்கள்!