Comments

Anonymous said…
very good story... intha kaala ilaignargalin cell-phone piththai azaghaga solli irukeergal..
நல்ல கதை... மெயின் பாயிண்ட் கடைசிலதான் அம்புடுது... சூப்பர கலக்கிட்டிங்க... வாழ்த்துக்கள்
இது கதையா கடைசி வரைக்கும் உண்மைனு நினைச்சுல்ல படிச்சுட்டு இருந்தேன். என்ன கொடுமை செல்வேந்திரன்.

ஆனால் நல்ல விறுவிறுப்பான கதை தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்.
selventhiran said…
அணானி, அனு, விக்னேஷ்வரன் வருகைக்கு நன்றி
இந்த வாரம் நாலு நாள் தான் அலுவலகம்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஊறுக்கு போகப்போறோம்னு சந்தோஷமா வந்தேன்.

சிங்கத்த சோகமாக்கீட்டிங்களே. . . .

இது கதையா கடைசி வரைக்கும் உண்மைனு நினைச்சுல்ல படிச்சுட்டு இருந்தேன்.
நன்றாக எழுதி உள்ளீர்கள். . . .
selventhiran said…
நன்றி வெங்கட்ராமன். ஊருக்கு போகலாம் ஊறுக்கு போனா இப்படித்தான்.....
Arumai! Arumai!! Arumai!!!

Vaazthukkal.
நல்லதொரு கதை.கடைசி வரைக்கும் தாயின் மரணம் தெரியாமல் காதல் மோகத்தில் தங்கை.
கதை நிஜமென்றால் தங்கையின் செல் உரையாடல் உங்கள் மனதை மிகவும் பாதித்திருக்கும்.
தொடர்ந்து எழுதுங்கள்.
selventhiran said…
சிவா, ரிஷான் வருகைக்கு நன்றி.