மாமுனி விஜயம்

கலை மாமணி விருது பெற்றமைக்காக எழுத்தாளர் பாஸ்கர் சக்திக்கு அவரது சொந்த கிராமமான வடபுதுப்பட்டி மக்கள் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். 09-06-09 - செவ்வாயன்று நிகழ இருக்கும் மேற்படி விழாவில் 'காவல் கோட்டம்' சு. வெங்கடேசன், சு. லட்சுமணப்பெருமாள், தமிழ்நதி, க.சீ. சிவக்குமார், ஜே. ஷாஜகான் இவர்களோடு தமிழ்க்கவிதையில் புதுப்பாய்ச்சல் நிகழ்த்தி வரும் 'முடியலத்துவ மாமுனி'யும் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

தேனி பகுதியைச் சார்ந்த பதிவர்கள் பரிசுப் பொருட்களுடன் வரவேண்டிய முகவரி:

செளந்தரராஜப் பெருமாள் கோவில் - வடபுதுப்பட்டி
நேரம்: மாலை 6.00 மணி

Comments

Thamira said…
மாமுனியா? அவ்.!
Thamira said…
தடமறிதல் பின்னூட்டம்..
ஏப்பா, எளவு முன்னக்கூட்டியே சொல்றதில்லையா?
பாஸ்கர் சக்திக்கு இங்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

//'முடியலத்துவ மாமுனி//

விஜய் டிவி புகழ் போட்டுக்கலையா?!
ny said…
வணக்கம் baasu! (தேவையான அளவில் நாடகத்தனத்துடன்!)

சற்று முன் தான் பார்த்தேன்.. தமிழகம் தொலைத்ததால் வலையில் விஜய். நடுக்கமாய்த் தொடங்கி நடுங்க முடித்திருக்கிறீர்கள்.
வளர்வோனென்று வட்டமிட்டு வைத்திருக்கிறேன்.

அப்புறம் அந்த மாமுனி எல்லாம் ரசிக்கும்படி இல்லை. எங்கே கொண்டுபோய் வைத்துவிட்டீர்கள் நம்ம 'சல்லிப்பய' லை ?!
ny said…
வணக்கம் baasu! (தேவையான அளவில் நாடகத்தனத்துடன்!)

சற்று முன் தான் பார்த்தேன்.. தமிழகம் தொலைத்ததால் வலையில் விஜய். நடுக்கமாய்த் தொடங்கி நடுங்க முடித்திருக்கிறீர்கள்.
வளர்வோனென்று வட்டமிட்டு வைத்திருக்கிறேன்.

அப்புறம் அந்த மாமுனி எல்லாம் ரசிக்கும்படி இல்லை. எங்கே கொண்டுபோய் வைத்துவிட்டீர்கள் நம்ம 'சல்லிப்பய' லை ?!
ஆறுபத்தி ஆறாவது வட்டம் சார்பாக மாமுனிக்கு இந்த பொன்னாடையை போர்த்த டிக்கெட் எடுத்து தருமாறு தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறோம்.
பாஸ்கர் சக்தி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
தகவலுக்கு நன்றி
வணக்கம் செல்வா,
எப்படியிருக்கீங்க?
நம்ம ப்ளாக் பக்கம் ஒரு நடை வந்துட்டு போங்க!
நன்றி
க. தங்கமணி பிரபு
உங்கள் பதிவுலக வாரிசு யார் என்று சீக்கிரம் அறிவிக்கவும்
Unknown said…
பாஸுக்கு வாழ்த்துக்கள். செல்வாவிற்கும் (நம்ம ஊர்ல உனக்கு எடுத்துருவம்ல...நீ போற போக்க பாத்தா அப்படித்தாம்வே இருக்கு) ;)))

நன்றி செல்வா. என்னால் நிகழ்ச்சிக்கு வர ஏலவில்லை. பாஸ் சாகித்ய அகாதமி விருது வாங்கும் போது கட்டாயம் வருவேன்.
Sanjai Gandhi said…
//முடியலத்துவ மாமுனி//

இது வேறையா? :)
//எளவு முன்னக்கூட்டியே சொல்றதில்லையா?//

அண்ணே எளவு முன்னாடியே சொல்லிட்டா வருது? அப்ப அப்ப அப்படியே சொல்லிக்கவேண்டியதுதான்! நீங்கதான் அலார்ட்டா இருக்கனும்:))
பாஸ்கர் சக்திக்கு பாராட்டுக்கள்.
விரைவில் சந்திப்போம் :)