சந்திப்பு


ஜீவா எனும் பெயரை அறியாத சமகால இலக்கியவாதிகள் இருக்க முடியாது. கோயம்புத்தூர் என்று அறிமுப்படுத்திக்கொண்டால் ஜீவாவைத் தெரியுமா என்கிற கேள்வியைத்தான் படைப்பாளிகள் முன்வைப்பார்கள்.

புகழ்மிக்க ஓவியரும், உலக சினிமா உபாசகரும், தீவிர இலக்கியப் பரிச்சயமும் உடைய ஓவியர் ஜீவானந்தன் கோவையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். அவரோடு பதிவுல நண்பர்கள் கலந்துரையாட வருகிற ஞாயிறன்று சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பர்களை அன்போடு அழைக்கிறோம்.

நாள்: 6-9-09 - ஞாயிறு

இடம்: கோவை வ.ஊ.சி பூங்கா

நேரம்: மாலை 5:30

Comments

Sanjai Gandhi said…
வந்துடுட்டா போச்சி :)
பணியில் இரங்கிட்டிங்க போல!

அன்று சகபதிவர் ”ரசனைகாரி” ராஜேஸ்வரியின் திருமணம் திருப்பூரில்,
அங்கே சென்று விட்டு நேரம் இருந்தால் நிச்சயமாக வருகிறேன்!
Thamira said…
வாழ்த்துகள் செல்வா.! தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள்.
Anonymous said…
செல்வா,
ஒரு பத்திருபது வருடங்களுக்கு முன் சினி ஆர்ட்ஸ் என்றால் தெரியாதவரே இருக்க முடியாது.

அவருடைய வலைக்கு ஒரு சுட்டியும் கொடுங்கள் உங்கள் பதிவில்.
சந்திப்பு நன்கு நடைபெற வாழ்த்துகள். என்ன என்னால வர இயலாது, அது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது
ஏற்கனவே அவர்கூட பழகிருக்கேன்.. அப்ப அவர் தம்பி அதர்மம் படத்துல வேலை செஞ்சிட்டிருந்தார்! ஞாபகமிருகுமான்னு தெரியல...
சந்திப்பினை தொடர்ந்து அதைப்பற்றிய பதிவினை படிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன்.

வேற என்னாத்த செய்ய :)

Popular Posts