How To Read - அச்சு வடிவில்
வெளிநாடுவாழ்
நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு
கிண்டிலில்
வெளியாகி கவனம் பெற்ற ‘வாசிப்பது
எப்படி?’
நூலின்
மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில்
'How To
Read?’ என
வெளியானது.
நந்தினி
எழில் மொழிபெயர்த்த இந்தப்
புத்தகத்தைப் பிரபல பேராசிரியர்
வித்யா ராமன் எடிட் செய்தார்.
ஆங்கில
நூலும் அமோக வரவேற்பினைப்
பெற்றது.
ஏராளமான
மதிப்புரைகளை இணையத்திலேயே
காண முடியும்.
வெளிநாடுவாழ்
நண்பர்கள் இந்த மொழிபெயர்ப்பினை
அச்சு நூலாக வாசித்துக்கொள்ள
ஏற்பாடு செய்துள்ளேன்.
அதன்
படி அமெரிக்கா,
இங்கிலாந்து,
ஜெர்மனி,
ஃப்ரான்ஸ்,
ஸ்பெயின்,
இத்தாலி,
ஜப்பான்,
கனடா
நாடுகளைச் சேர்ந்தவர்கள்
இந்த ஆங்கில நூலை அச்சில்
வாங்கலாம்.
பிள்ளைகளோடு
இணைந்து வாசிக்கலாம்.
நண்பர்களுக்குப்
பரிசளிக்கலாம்.
உள்ளூர்
நூலகங்களுக்குக் கொடையளிக்கலாம்.
கீழே
உரலிகளை இணைத்துள்ளேன்.
அமெரிக்கா:
https://www.amazon.com/dp/B08CP92RHV
இங்கிலாந்து:
https://www.amazon.co.uk/dp/B08CP92RHV
ஜெர்மனி:
https://www.amazon.de/dp/B08CP92RHV
ஃப்ரான்ஸ்:
https://www.amazon.fr/dp/B08CP92RHV
இத்தாலி:
https://www.amazon.it/dp/B08CP92RHV
ஸ்பெயின்:
https://www.amazon.es/dp/B08CP92RHV
x
Comments