நடிகை த்ரிஷா தற்கொலை முயற்சி!

நடிகை த்ரிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்கொலை முயற்சியே அதற்கு காரணம் என்றும் மேலதிக விபரங்களுக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியை உடனே பார்க்கவும் என குறுஞ்செய்தி வந்திருந்தது. இன்னும் கொஞ்சம் கீழே அழுத்தி, அடுத்த வரியை பார்த்தால்...


பிப்ரவரி 14 - காதலர் தினத்தன்று த்ரிஷா செல்வேந்திரனிடம் தன் காதலை சொன்னதாகவும், அதற்கு நான் மறுத்ததுமே காரணம் என ஸ்மைலியுடன் முடிந்திருந்தது அந்த குறுஞ்செய்தி. இதுமாதிரி குறுஞ்செய்திகள் வருவதில் ஆச்சர்யமில்லைதான். ஆனால், அதை அனுப்பியதே த்ரிஷாதான் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். :)

Comments

அங்கதம் செய்வதற்கு கூட அடுத்தவரை சாகடிக்க வேண்டுமா

அருவருப்பா இருக்கு செல்வேந்திரன்!
Anonymous said…
Correct muthukumaran.

தயவு செய்து இதை தமிழ் மணத்திலிருந்து எடுத்து விடுங்கள் செல்வா.
சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படக்கூடாது என்று சொல்லி என்ன எழுதினீர்கள்.சமீபத்தில் டிவி நடிகைகள் பற்றியெல்லாம் இது போல நடந்த செய்திகள் வந்தது. நம்முடைய எழுத்துக்கு ஆசிரியர் குழு தேர்வு தேர்வோ சென்சாரோ இல்லை என்பதால் தயவு செய்து விளையாட்டாகக்கூட இப்படி எல்லாம் எழுதாதீர்கள் செல்வேந்திரன்.
சகாதேவன்
Tech Shankar said…
What ever it may be?

Thenkoodu is showing your post has viewed more than 100 times.

Vaazhga Thrisha
Valarga Thrisha

Thrisha Rasigar manram.

Please do not kill her. She needs to live.


We want Thrisha!..!!..!!!..
We Want Thrisha!..!!..!!!...
Karthikeyan G said…
Great..

Nothing wrong in this as evry one knows Selventiran is full of fun in this Blog..

Plz Continue...
இது சித்திரை முட்டாள் செய்தி என்பது தெரியும்; இங்கு இந்த நாளை " மீன் தினம்" எனக் கூறுவார்கள்.
பெரிய கொண்டாட்டமோ ஆர்ப்பாட்டமோ எதுவும் இல்லை.
ganesh said…
ஷ் ஷ் ஷ்... அப்பாடா 'எப்ப்டியெல்லாம் பீதியை கிளப்புறாங்க....முடியல...(வணக்கம் செல்(ல)வேந்திரன்.
Anonymous said…
இதனால தான் உங்களை "செல்"வேந்திரன் ன்னு சொல்றாங்களோ ?
Anonymous said…
This is why Kumudam is calling, bloggers are Mentals..

- Arun
selventhiran said…
அருண், குமுதம்தான் நமது வேதம். குமுதம் சொன்னால் சாட்சாத் பரபிரம்மமே சொன்னதற்கு சமம் என்பதால் அது உண்மையாகத்தான் இருக்கும். அந்த உண்மையை சரியான இடத்தில் எடுத்து இயம்பிதால் நீங்களும் பரபிரம்மம் ஆகிவிட்டீர். நன்றி.