Sunday, May 3, 2009

சாருவின் கடிதமும் பின் நவீனத்துவமும்

நர்சிம்-ன் பதிவில் வெளியான சாருவின் கடிதத்தில் ரஹ்மானை முகம் தெரியாத ஐரோப்பியர்கள் ரசிப்பதாகக் குறிப்பிட்டிருந்தது அனைத்தும் சத்தியம். எனது நெருங்கிய தோழியும், லோன்லி பிளானட்டின் செய்தியாளருமான வெரோனிக் மெனோ பிரான்ஸைச் சேர்ந்தவள். ஸ்லம்டாக் மில்லினரின் 'ரிங்கி...ரிங்கி...ரிங்கா'தான் மொத்த பிரான்ஸையும் கட்டுப்படுத்தி இருக்கிறது என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தாள்.

மாவோ - கனடாவின் வான்கூவர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு போருக்கு எதிராகப் போராடும் வலிமை மிக்க இயக்கங்களுள் ஒன்று. அதன் ஸ்தாபகனும், பார்பேரியனும், என் ஆரூயிர் தோழனுமாகிய ஆரோன் மெக்கிரடி 'ஜெய் ஹோ...'தான் தனது ரிங்டோன் என சாட்டில் குறிப்பிட்டான். ஏ.ஆர். ரஹ்மான் யுனிவர்சல் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டது. ஊர்க்குருவியையும் பருந்தையும் ஒப்பிடுவது, சுகுமாரன் கவிதைகளோடு முடியலத்துவத்தை ஒப்பிடுவது போன்ற கேணத்தனம்.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சாருவின் இசை ரசனையின் மட்டத்தை நிரூபணம் செய்ய இந்த சர்ச்சைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத யுவனின் மகனையெல்லாம் இழுக்க வேண்டுமா?! இது அக்மார்க் அயோக்கியத்தனம் அல்லவா?! சீர்காழியை ரசிப்பது பாமர ரசனையின் அடையாளம் என்ற வரிகள் எத்தனை பெரிய அரசியல்?! யார் அக்ரஹாரத்து அம்பி என்ற வினாவை எழுப்புகிறதில்லையா?! இதில் சாதிய ஒடுக்குமுறை குறித்த பிளாஷ் பேக் வேறு. த்தூ!

சாருவிற்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் திராணி இல்லை. ஆதவன் தீட்சண்யாவிற்கான பதிலை இப்படித் துவங்குகிறார் "ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ போல் தோற்றமளிக்கும் இவர் என்ன உழவனா?" யார் எதைச் சொன்னாலும் முதலில் மரணத்தாக்கு தாக்குவது. அப்புறம் பதில் சொல்வதென்பது ஒருவேளை அவர் தோளில் சுமக்கும் பின்-நவீனத்துவ பாணியோ என்னவோ?!

23 comments:

அது சரி said...

//
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சாருவின் இசை ரசனையின் மட்டத்தை நிரூபணம் செய்ய இந்த சர்ச்சைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத யுவனின் மகனையெல்லாம் இழுக்க வேண்டுமா?! இது அக்மார்க் அயோக்கியத்தனம் அல்லவா?!
//

சாருவுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்..ஒரு தடவை ஜெயமோகனின் மகன் அவருக்கு பிறந்தவன் தானா என்ற ரீதியில் எழுதியிருந்தார்....கேட்டால் சிலேவில் அப்படித் தான் என்று சொல்லக்கூடும்!

Anonymous said...

//சாருவிற்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் திராணி இல்லை//

மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள், செல்வேந்திரன். குறிப்பாக, அவரை பொறுத்தவரையில் அவர் எழுதுவதை யாரும் விமரிசிக்க கூடாது. உங்கள மாதிரி இப்படி விமரிசனம் எழுத இந்த உலகத்தில் யாருமே இல்லை என்று சொல்லணும். அவ்வாறு இல்லையெனில்,அவ்ளோதான்...எதிர்வினைக்கு பதில் என்று ஒரு கட்டுரை எழுதி விமர்சனம் என்பதையே கேலிகூத்தாக ஆக்கிவிடுவார். கேள்வி கேட்டவரையும் ஒரு வழி ஆக்கிவிடுகிறார். சமீபத்தில், 'நான் கடவுள்' படத்தினுடைய இசை பற்றிய விமரிசனத்தை அவர் எதிர் கொண்டவிதம் ஒன்று போதும் அவர் எப்படிப்பட்ட விமர்சகர் என்று கூற. மேலும், அவருடைய விமரிசனத்தில் நிறைய தகவல் பிழை இருக்கும். இதை என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.

Anonymous said...

//சீர்காழியை ரசிப்பது பாமர ரசனையின் அடையாளம் என்ற வரிகள் எத்தனை பெரிய அரசியல்?//!

இப்படி ஒரு இழிவான வேலையைச் செய்யும் சாரு போன்றவர்களை 'நல்ல விமர்சகர்' என்று எப்படி ஏற்றுக்கொள்வது. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி ஒதுக்கிவிடுவதே நன்று என்று தோன்ற்கிறது.

ILA said...

லேபில் அருமைங்க..

கார்க்கி said...

சகா உடனே இவரையும் ஞாநியையும் பேரு மாத்த சொல்லனும்..

என்னா வில்லத்தனம்?????????/

Anonymous said...

இதையெல்லாம் சாரு படிப்பார் என்று நம்புகிறீர்களா? உங்கள் விளம்பர வெறி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது நண்பரே. எதையாவது செய்து எல்லோரும் உங்களைபற்றி பேசிகொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிற மனநோயாளி ஆகிவிட்டீர்கள்.

காட்டமான வார்த்தைக்கு மன்னிக்கவும்.

தமிழ் பிரியன் said...

நெகடிவா பதிவதால் மட்டும் திருப்தி கிடைத்து விடுமா என்ன??.. நிறைய ஹோம் ஒர்க் பண்ணுங்க செல்வா!

Anonymous said...

சாருவை எவனும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் வலையுலகில் சில பேர் சாருவிடம் எச்சைக் குடி வங்கி குடிச்சிட்டு குடுக்குற ஹைப் இருக்கே... தாங்க முடியலடாபா....

அவரு மூத்திரம் அடிச்சா கூட பின்னவீனத்துவ முறையில தான் அடிப்பாருன்னு சொல்லுற *ட்டை தாங்கிகளின் பில்டப்பு தான் சாரு மாதிரி வெத்துவேட்டுகள் செலபிரிட்டி ஆனதுக்குக் காரணம்.

கேரளாவில் அதைக் கிழித்தேன் இதைக் கிழித்தேன்னு ப்ளாகுல அடிக்கடி எழுதிக்குவாரு. கேரளாவுல இருக்கற அதே பிரச்சனை தமிழ்நாட்டிலயும் இருக்கு. அங்க கோக் ஃபேக்ட்ரியால பிரச்சனைன்னா இங்க தமிழ்நாட்டிலயும் கங்கை கொண்டான்ல கோக் ஃபேக்ட்ரி பிரச்சனை இருக்குது. அங்க போய் வாய் கிழிய கத்துற சாரு ஏன் இங்க *த்து வாயெல்லாம் பொத்திக்கிட்டு போஸ் குடுக்குறாரு.

சரி விடுங்கப்பா. கேரளாவுக்குப் போறாரு போராட்டம் பண்றாரு எல்லாம் சரிதான். ஒரு முறையாவது கைதாகி ஜெயிலுக்குப் போயிருப்பாரா? இசை விமர்சனம், *யிரு விமர்சனம்னு கண்டதையும் எழுதுறாரு, கொறைஞ்சபட்சம் ஒரு டிவி சீரியலுக்காவது இசையமைச்ச அனுபவம் இருக்குமா இவருக்கு. கேட்டா விமர்சனம் பண்றதுக்கு அந்த *யிரு மட்டையெல்லாம் தேவியில்லையாம்.

அந்த அனுபவம் எங்க இவருக்கு இருக்கும், சுய இன்பத்துல லுங்கி நனைஞ்ச அனுபவம் வேணும்னா இருக்கும்.... கெரகம் பக்கம் பக்கமா அதையத்தான எழுதுறாரு....

மங்களூர் சிவா said...

:)))

ஆ.முத்துராமலிங்கம் said...

சாருவின் பின்நவீனத்துவ விளக்கம்
நச்!!

Kanna said...

//அவரு மூத்திரம் அடிச்சா கூட பின்னவீனத்துவ முறையில தான் அடிப்பாருன்னு சொல்லுற *ட்டை தாங்கிகளின் பில்டப்பு தான் சாரு மாதிரி வெத்துவேட்டுகள் செலபிரிட்டி ஆனதுக்குக் காரணம் //

வழிமொழிகிறேன்

Kanna said...

// கேரளாவில் அதைக் கிழித்தேன் இதைக் கிழித்தேன்னு ப்ளாகுல அடிக்கடி எழுதிக்குவாரு. கேரளாவுல இருக்கற அதே பிரச்சனை தமிழ்நாட்டிலயும் இருக்கு. அங்க கோக் ஃபேக்ட்ரியால பிரச்சனைன்னா இங்க தமிழ்நாட்டிலயும் கங்கை கொண்டான்ல கோக் ஃபேக்ட்ரி பிரச்சனை இருக்குது. அங்க போய் வாய் கிழிய கத்துற சாரு ஏன் இங்க *த்து வாயெல்லாம் பொத்திக்கிட்டு போஸ் குடுக்குறாரு.//

சவுக்கடி.....ஆனா இதெல்லாம் அவங்களுக்கு உறைக்கும்னா நினைக்குறீங்க....

Kanna said...

// கேரளாவில் அதைக் கிழித்தேன் இதைக் கிழித்தேன்னு ப்ளாகுல அடிக்கடி எழுதிக்குவாரு. கேரளாவுல இருக்கற அதே பிரச்சனை தமிழ்நாட்டிலயும் இருக்கு. அங்க கோக் ஃபேக்ட்ரியால பிரச்சனைன்னா இங்க தமிழ்நாட்டிலயும் கங்கை கொண்டான்ல கோக் ஃபேக்ட்ரி பிரச்சனை இருக்குது. அங்க போய் வாய் கிழிய கத்துற சாரு ஏன் இங்க *த்து வாயெல்லாம் பொத்திக்கிட்டு போஸ் குடுக்குறாரு.//

சவுக்கடி.....ஆனா இதெல்லாம் அவங்களுக்கு உறைக்கும்னா நினைக்குறீங்க....

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி.... லேபிள் ரொம்பப் பொருத்தமா இருக்கு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

லக்கி, இப்ப சாரு... சரி, அடுத்தது யார், ரஜினி காந்தா?

வால்பையன் said...

சாரு!

சொல்றதுக்கு ஒன்னுமில்லை
முத்தி போச்சு!

aravind said...

யாரோ ஒருவர் குடித்து விட்டு பக்கத்தில் இருப்பவர் மீது வாந்தி எடுத்தால் மறுநாள் நீங்கள் நன்றாக குடித்து விட்டு அவர் மேல் வாந்தி எடுப்பீர்களா செல்வேந்திரன்?

நீங்கள் சீக்கிரம் பிரபலம் அடைய ஒன்று சாருவை அல்லது லக்கிலுக்கை வம்புக்கு
இழுப்பீர்கள் .

அனானிகளின் கூடாரம் தான் உங்கள் வலைப்பூ. முதலில் அதை மாற்ற எதாவது
முயற்சி செய்யுங்கள்.

த்தூ இப்படி உங்கள் பதிவில் குறிப்பிட வெட்கமாக இல்லையா ?

கே.ரவிஷங்கர் said...

அவர் தன் சொந்த ரசனையை பொது படுத்தி பேசுகிறார்.

அவர் சொல்லும் பாடல்கள் அப்படி ஒன்றும் ஓகோ என்று இல்லை.

அதே மூடில் நம்ம ஊர் பாடல்களும் உள்ளன.

இதை விட தாத்தாக்கு தாத்தா பாட்டெல்லாம் கேட்டாகி விட்டது.

Anonymous said...

செல்வா, அனானி நண்பர் !? (சென்சார் பண்ணது யாரு? எல்லாம்தான் அப்பட்டமா தெரிஞ்சிருச்சே, அப்புறம் எதுக்கு சென்சார். இதுக்கு அந்த பின்னூட்டத்த ரேஜெக்ட்டே பண்ணிருக்கலாம்.) சொன்ன மாதிரி எச்சக் குடி குடிக்கிரவங்களால மட்டும் சாரு செலப்ரிடி ஆகிடல. உங்கள மாதிரி எதிர் விமர்சனம் பன்றவங்கலாலையும்தான் அவரு செலப்ரிடியாக தொடர்ந்துகிட்டு இருக்கார். வேட்டிக்குள் ஓணான் என்ற லேபில் பாத்ததுமே அவருடைய எழுத்துக்கள அதிகமா வாசிக்கிரீங்கன்னு தெரியுது. அப்படி அலர்ஜியா இருந்தா அந்த புத்தகங்கள யாருக்காவது கொடுத்திடுங்க. பிறகு அத நீங்க வச்சிருக்கதுதான் வேட்டிக்குள்ள ஓணான வச்சிருக்க மாதிரி இருக்கும்.

செவுத்துல உங்களுக்கு பிடிக்காத போஸ்டர் ஒட்டிருந்துச்சுன்னா அதக் கண்டுக்காம போயிடுங்க. ஐயோ இப்படி ஒரு போஸ்டர் ஒட்டிருக்கானேன்னு அதே செவுத்துல முட்டிக்கிட்டீங்கன்னா நீங்க காட்டுறது எதிர்ப்பு இல்ல, வெளம்பரம்.

ரொம்ப ஓவரா போயிட்டேனோ! இது உங்களுக்கு நான் சொல்ற அட்வைஸ் கெடையாது. நான் புதுசா எழுத வந்தப்போ ஒரு சீனியர் எனக்கு சொன்னது. அத வாங்கி உங்களுக்கு கொடுத்திருக்கேன். அவரு யாருன்னு மட்டும் கேக்காதீங்க. எனக்கு அவரு ராவா சொன்னத நான் கொஞ்சம் தண்ணி ஊத்தி சொல்லிருக்கேன். அவ்வளவுதான்.

Anonymous said...

Hi,
Your post got me been thinking about a portion in the novel 'Savage Detectives' by "Roberto Bolano" where Bolano has a duel with a critic whom he thinks (!!!, just imagine, he just thinks!!!) will give a damaging review of his novel. Based on this hypothetical assumption, he has a duel(knife fight) with the critic. Though this seems far fetched at first (even Quixotic as in tilting at a windmill), once can feel the underlying tension in the relation between a critic and the author. After all, who wants to be criticized and no criticism can ever be totally objective.

I think the above point can be used to understand Charu's (for that matter any other writer) mindset when he is being questioned (leave alone critised). It's not like yuvan has critised him, more like he has mentioned him in an essay and that has got Charu all fired up.


BTW, I have read 3/4 posts by charu earlier (2-3 years ago) where he has bad mouthed Yuvan. (the same point about yuvan not having netconnection etc)
Well that cannot be treated as personal attacks since Charu is Charu and is above all petty things!!!
If one reads in detail most works of Charu (for that matter most other writers) you would find personal attacks on other writers.

Finally tolerance in the field of literature is just a myth. People will stoop down to any level to protect their work. This is not just specific to Charu, but endemic among most writers.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

குரு என் ஆளு பார்த்த்துட்டு வந்து அதே மூட்ல எழுதிட்டிங்க போல. லேபிள் சூப்பர் செல்வா.. :)

D.R.Ashok said...

உங்கள் கவிதைகள் நல்லாயிருக்கு…

ஆனால் இந்த பதிவும்... அனாமிகளின்...கூக்குரலும்....????

Anonymous said...

இந்த ஊரு இன்னுமா சாரு வ நம்பிக்கிட்டு இருக்கு?