Monday, August 31, 2009

இன ஒழிப்பை நிறுத்து! நம்மோடு கைகோர்க்கிறார்கள் கனடிய சகோதரர்கள்!

உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் போர்க்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வரும் கனடாவின் வலுமிக்க இயக்கம் 'மாவோ'. இவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர்களான ஆரோன், கிரா டேலி, தாமஸ் ஆகிய என்னுயிர் நண்பர்கள், ஈழத்தில் நிகழ்ந்து வரும் இன அழிப்பைக் கண்டித்து தங்களது 'வான்கூவர் ஆண்டி வார் ரேலியில்' இயற்றிய தீர்மானத்தைப் பதிவுலக நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஈராக், ஆப்கானிஸ்தான், செசன்யா, கியூபா என்று எங்கெல்லாம் மானுடம் மரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிளைபரப்பி போராடும் 'மாவோ' இனி ஈழ தமிழர்களுக்காகவும் போராடும் என்று உறுதியளித்துள்ளார்கள்.


Re: Srilankan Army

Thanks Selva,

This is horrible. Thank you for sending this to me. In my city, there are actually many people from Sri Lanka, and they have been organizing protests in the city since the Sri Lankan army began its new attack on Tamil people.

Below, I attached a resolution that we passed at one of our antiwar rallies in Vancouver.

I hope you are doing well.

Aaron.Mobilization Against War & Occupation
April 25th 2009 Antiwar Rally Resolution


--------------------------------------------------------------------------------

April 25, 2009

WHEREAS The Canada, U.S. and NATO occupation of Afghanistan continues with a civilian death toll that rose by 40% in 2008, and over 50,000 Afghan people have been killed in this unjust, criminal war drive. To date Canada’s occupation in Afghanistan has cost over 11 billion in taxpayer dollars.

WHEREAS U.S. President Obama has decided to send an additional 21,000 U.S. troops to Afghanistan. This war drive has spread over to Pakistan with a U.S. bombing campaign that has killed hundreds of people.

WHEREAS The brutal reality of the war in Afghanistan is hitting home, as the 117th soldier, 21 year old Karine Blais, was killed on Monday April 13.

WHEREAS Israel’s latest attack on Gaza killed over 1,300 innocent Palestinians, half of whom were children and women, and has continued the genocide of Palestinian people with their 22 month blockade on food, fuel and medical supplies into Gaza.

WHEREAS Six years of war, bombings, house raids, and the destruction of Iraq at the hands of US, UK and coalition forces has amounted to the death of over 1.2 million Iraqi people.

WHEREAS the U.S. is continuing their threats of war on Iran with a massive military build-up in the Persian Gulf, an ongoing propaganda campaign against Iran and threats of an even more severe campaign of sanctions in addition to the three sets of UN sanctions and European Union sanctions currently imposed on the people of Iran.

WHEREAS after two months of the 5th anniversary of the Canada, U.S. and France invasion of Haiti, where they overthrew the democratically elected President, Jean- Bertrand Aristide, today nearly 10,000 UN troops are still occupying, plundering and killing people in Haiti.

WHEREAS In the Sri Lankan Government’s military campaign against the Tamil people, the UN estimates that the 6,500 Tamil people have been killed, 13,000 wounded and more than 200,000 have been dislocated in the last three months.

THEREFORE BE IT RESOLVED That we, as women, elders, youth, people of color, Indigenous people, poor, working and oppressed people, stand united with our brothers and sisters around the world to have these demands met immediately.

That we demand an end to the wars and occupations in Iraq and Afghanistan, the ongoing threats of war against the people of Iran and that above all their self-determination and sovereignty be respected.

That we support fully the self-determination of the Palestinian people and an end to the 61 year occupation of Palestine and the current Israeli criminal blockade of Gaza.

That we support the Tamil people’s human and democratic right to self-determination.

That the Sri Lankan government must stop the war and genocide of the Tamil people.

That the Sri Lankan government accepts a cease-fire immediately.

That all Tamil Leaders and detainees be released from military detention immediately.

That the Sri Lankan government lift the blockade on the Tamil areas and let all media and aid agencies access the people trapped in the war zone.

That the Liberation Tigers of Tamil Eelam (LTTE) be removed from Canadian and U.S. governmental lists of terrorist organizations.

That Canada, U.S. and all countries open the door unconditionally to all Tamil refugees.

Self Determination for All Oppressed Nations!Mobilization Against War & Occupation (MAWO)
http://www.facebook.com/l/;www.mawovancouver.org
--------------------

6 comments:

இரா.சிவக்குமரன் said...

.

ஷண்முகப்ரியன் said...

KARL JUNG சொன்ன ‘collective unconsciousness' என்பது ஒரு உளவியல் உண்மையெனில் நாம் உருவாக்கும் ‘collective consciousness' என்பதும் ஒரு சமூகவியல் உண்மையாகட்டும்,செல்வேந்திரன்.
உங்கள் கனடியத் தகவல் ஈழத் தமிழர்களின் நிஜக் கண்ணீரைத் துடைக்க வந்த ஒரு சின்ன cyber விரல்.
அணு அளவிலேனும் அவர்கள் விஷயத்தில் மகிழ்ச்சியைத் தந்த உங்களுக்கு எனது ந்ன்றி.

வால்பையன் said...

நல்ல நம்பிக்கை தரும் செய்தி!
பகிர்ந்தமைக்கு நன்றி!

பித்தன் said...

நல்லது விளைய வேண்டும் என்பதே எல்லோரது அவா.... நமக்குத் தெரியும் நமது அரசியல் தலைவர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்று?

Sadagopal Muralidharan said...

எனது கணினி அறிவில், இத்தனை நாள் விரல்கள் செய்த வேளைகளில் இது ஒன்றிற்காவது நமது செல்வேந்திரன் மூலமாக ஓர் அணுவை அசைத்திருக்கிறோம் என்றறியும்போது உண்மையாகவே ஓர் இனம்புரியா நம்பிக்கை துளிர்கிறது. இந்த சேவையை நல்லோரிடம் முயற்சியுடையோரிடம் எடுத்துசென்று நற்செய்தி கொணர்ந்ததற்கு மிக்க நன்றி.
எனக்கும் உங்களுக்கும் மற்ற பிற தமிழர்களுக்கு தமிழுறவு வளர தமிழுணர்வு செழிக்க நம் தமிழினம் தழைத்தாக வேண்டும் ஈழத்தில்

க.பாலாஜி said...

உங்களின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது...ஆயினும் இது நமது கடமை...ஒவ்வொரு தமிழனும் செய்யவேண்டிய செயல்...

நம்புவோம் விடுதலை பிறக்கும் என்று...