எனது புகைப்படங்கள்


















இந்த புகைப்படங்கள் அனைத்தையும் எடுக்க உதவியாக இருந்த டிஜிட்டல் கேமராவை "குட்டையன் கடை புரோட்டாமாதிரி..." கையாண்டதால் தற்போது ஒரு கேமரா சர்வீஸ் செண்டரில் உதிரிபாகங்கள் அனைத்துக் கழற்றப்பட்ட நிலையில் உள்ளது. அதன் எதிர்காலத்திற்காய் பிரார்த்தனை செய்யுங்கள்.




















Comments

Anonymous said…
Hi da,

How are you? How is ur job going?

Its really nice one. Good Job da.

Keep it up.

-Shanmugasenthil. P
சாமி.. சாமி.. அந்த கேமராவை நல்ல படியாக் காப்பாத்துப்பா... ஹரி ஓம் ரங்கா... ஹரி ஓம் ரங்கா... ஹரி ஓம் ரங்கா...

செல்வெந்திரண்ணே! எனக்கும் இடம் இருக்கா பிரார்த்தனைல உட்கார... : )
Anonymous said…
பிரார்த்தனை பண்ணிட்டேன்..
ஆமா அந்த படத்தில் இருப்பது யார்?

Popular Posts