Monday, July 16, 2007

சோமனூரில் ஒரு தொழில் வாய்ப்பு..!

கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள சோமனூர் பகுதியில் விகடன் குழும இதழ்களின் முகவராக பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வம் உடையவர்கள் தங்களைப் பற்றிய சிறு குறிப்புடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு 0422 -2230909 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். முகவரி: ஆனந்த விகடன், 76, அன்சாரி வீதி, ராம் நகர், கோயம்புத்தூர் - 641 009.

2 comments:

வெங்கட்ராமன் said...

******************************
சிறு குறிப்புடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
******************************

முகவரிய காணோமே செல்வேந்திரன்.

செல்வேந்திரன் said...

அடடே அவசரத்தில் முக்கியமானதை விட்டு விட்டேன் வெங்கட். திருத்திக்கொண்டேன். தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி!