அவள் விகடன் நடத்தும் கோலப்போட்டி
அவள் விகடனும் ஆசீர்வாத்தும் இணைந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கோலப்போட்டிகள் நடத்தி வருகின்றன. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் நகரங்களைத் தொடர்ந்து வருகிற 15ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது அடுத்த போட்டி. வெற்றியாளர்களுக்கு பரிசாக கலர் டி.வி முதல் பட்டுப்புடவைகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. தவிரவும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ஆச்சர்யமூட்டும் வெகுமதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு நடப்பு இதழ் (ஜூலை6; 2007) அவள் விகடனை பார்வையிடவும்.
Comments
எண்ணிக்கை சரியா. . . .?
அட்டைப் படத்தில் இருப்பது பாவனா தானே. . . .?