ஆஸ்கார் நிச்சயம்!

விஜயகாந்தின் 'அரசாங்கம்' திரைப்படத்தை இந்த பழுதடைந்த பூமியின் எந்த ஒரு சினிமா விமர்சகனாலும், அறிவு ஜீவியாலும் விமர்சித்து விட முடியாது. விமர்சிக்கவும் கூடாது. அப்படி எவனாவது ஒரு நெம்புகோலன் விமர்சிக்க முற்பட்டால் அது சூரியனைக் கையால் மறைக்க முயல்வதைப் போலத்தான். இத்திரைப்படத்தை பார்த்தால் ரமேஷ் வைத்யா குடிப்பதையும், லதானந்த் உளறுவதையும் நிறுத்தி விடுவார்கள். சிறந்த நடிப்பிற்கான ஆஸ்கார் விருது இந்த ஆண்டு விஜயகாந்தின் வீடு தேடி வரும். இது சத்தியம்.

Comments

செல்வா! குழப்பமாவே இருக்கு. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹாஆஆஆஆ. யாருங்க அது கே... நானாவது டாக்டர் விஜயகாந்த் ஐயா அவர்கள் படத்தைப் பார்ப்பதாவது. கொலை செய்துவிடுவேன். (டாக்டர் விஜயகாந்த் ஐயா அவர்களை அல்ல, உன்னை. என் மேல் ஏன் இந்தக் கொலை வெறி?) இந்த ப்ரேம்ஜி என்கிற கெட்டிக்காரருக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்.
ஆமா, இவுரு ஆகச் சிறந்த எளுத்தாளரு; அவுரு பெரிய ஒலக விமர்சகரு... நடுவுல மூக்குப்பொடி பழக்கம் கூட இல்லாத எனக்கு குடிகாரப்பட்டமா..? கேப்பாரில்லையா?
//விஜயகாந்தின் பரம்பரைக்கே அடிமைசாசனம் எழுதியவனின் பிளிறல் //

இதுக்கு மேலே சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல

வால்பையன்
selventhiran said…
பிரேம்ஜிக்கு 'முடியலத்துவத்தை' சிபாரிசு செய்கிறேன்.

மூக்குப்பொடி பழக்கம் கூட இல்லாத எனக்கு // ரமேஷ் அண்ணா இதை இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக அறிவித்துவிடலாமா?!

வாங்க வால்பையன்...