குருவி : ஓர் எளிய அறிமுகம்

இத்திரைப்படத்தில் விஜய் சாக்கடை அடைப்பை வேறெந்த ஹீரோக்களாலும் முடியாத அளவிற்கு அட்சர சுத்தமாக சரி செய்கிறார். வாயினால் கார் ஓட்டி முதல் பரிசை தட்டிச் செல்கிறார். ஓரு ஏரியாவிலிருந்து இன்னொரு ஏரியாவுக்கு பறக்கிறார். மணிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் ஓடி மின்சார ரயிலை மிஞ்சுகிறார். சுமார் பத்தாயிரம் பேர்களை அடிக்கிறார். சில ஆயிரம் பேர்களைக் கொல்கிறார். தரணியின் பிற ஹீரோக்களைப் போலவே சாக்கடையில் விழுந்தபின் விஸ்வரூபம் எடுக்கிறார். தேன் கூட்டைக் கலைக்கிறார். அத்தோடு நின்று விடாமல் த்ரிஷாவின் மனதையும் கலைக்கிறார். புதுமையெனின் இது புதுமை; புரட்சியெனின் இது புரட்சி.

Comments

டாக்டர் விஜய் வாழ்க!!!
Dear Selva! Super criticism.

Lathananth
Dear Selva! Super criticism.

Lathananth
selventhiran said…
வாங்க லதானந்த் சார். சின்னப்பையன் உங்க உணர்ச்சி எனக்கு புரியுது....
selventhiran said…
வாங்க முரளி கண்ணன், வருகைக்கு நன்றி

Popular Posts