எழுத்தாளரின் பயணத் திட்டம்

07/04/09

இரவு 9:45 - நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி பயணம்

08/04/09

காலை 6:00 முதல் 8:00 - சாத்தான்குளம்

காலை 9:00 முதல் மதியம் 2:00 - பரமன்குறிச்சி ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

மதியம் 3:00 முதல் 5:00 - திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயம்

மாலை 5:00 முதல் 7:00 - காயல்பட்டினம்

இரவு 7:00 முதல் 12:00 - பரமன்குறிச்சி ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

09/04/09

காலை 9:00 முதல் 11:00 - கோவில்பட்டி

காலை 11:00 முதல் 4:00 - சாத்தூர்

மாலை 7:00 முதல் 9:00 - திருநெல்வேலி

இரவு 9:45 - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸில் கோவை பயணம்

வாசகர்கள் முன் அனுமதி பெற்று சந்திக்கும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பேட்டி விரும்பும் பத்திரிகையாளர்கள் அரசியல் தவிர்த்த கேள்விகளோடு பயண அமைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

Comments

பயண அமைப்பாளர் நான் என்பதை சொல்லாமல் விட்டது ஏனோ?
கு.ஒ.குறைச்சலே இல்லை............. :)
ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனாரே... கோயில் கோயிலாக சுத்துற செல்வேந்திரனுக்கு நல்ல புத்தியை கொடுப்பா...!
// எழுத்தாசை கொண்ட நண்பரொருவர் நெடு நாட்களாகப் புத்தகம் எழுதும் முயற்சியில் இருக்கிறார். //

இது மேற்கூறிய எழுத்தாளரின் பயணத்திட்டமா? ;)
வாசகர்கள் முன் அனுமதி பெற்று சந்திக்கும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பேட்டி விரும்பும் பத்திரிகையாளர்கள் அரசியல் தவிர்த்த கேள்விகளோடு பயண அமைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம் //
ஏன் இந்த வீண் விளம்பரம்....
அப்படியே குலசை முத்தாரம்மன் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் போயிட்டு வாங்க,
முடிந்தா மணப்பாடுக்கும், உவரிக்கும்
போயிட்டு வாங்க...