கமலஹாசன் கவிதைகள்




கமலஹாசனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது படங்களைப் போலவே வேறு எவரையும் நிணைவூட்டாத தனித்த நடைக்கு சொந்தக்காரர். பின் தொடரும் வாசகனுக்கு எந்த சலுகையும் கொடுக்காத எழுத்துக்கள். நுட்பமான வாசிப்பிற்குபின் விரியும் உன்னத அனுபவம் விளங்க முடியாதது கமலைப் போலவே...!


Comments

Anonymous said…
நன்றி
நான் மிகவும் விரும்பும் ஒரு கலைஞன்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

////////
நுட்பமான வாசிப்பிற்குபின் விரியும் உன்னத அனுபவம் விளங்க முடியாதது கமலைப் போலவே...!
////////

அருமையாக கூறி இருக்கிறீர்கள்,

(அப்புறம் சிவாஜி ரெண்டாவது தடவையா பார்த்தாச்சு இன்னும் பார்க்கனும் போல இருக்கு)
வணக்கம் செல்வேந்திரன்

கமலின் கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கு. முன்பு ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதியிருந்தார்.சீதையை பற்றிய கவிதை அது அந்த கவிதை உங்களிடம் கிடைத்தால் பதிவாக போடுங்கள். எனக்கும் கிடைத்தால் நானும் பதிவாக போடுகிறேன்.

விரைவில் அவர்வுடைய கவிதைகள் அனைத்தும் புத்தகமாக வரயிருக்கிறது என்று ஒரு செய்தி.
Sud Gopal said…
உங்களைப் பற்றின எட்டு விஷயங்களை எழுதும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
selventhiran said…
விக்னேஷ் - வருகைக்கு நன்றி.

வெங்கட்ராமன் - ரெண்டு தடவைதான் பார்த்திருக்கீங்களா, ரசிகர்களின் சார்பில் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போகிறேன்.

கோபிநாத் - விகடன் அனைத்து இதழும் இருக்கிறது. விரைவில் தேடி எடுத்து போட்டு விடுகிறேன். அது ஒரு சிறந்த கவிதை

சுதர்ஸன் - பின்னுட்டமாக மட்டுமே எட்டு போடுவது என்று ஒரு சங்கல்பம் எடுத்திருக்கிறேன். போட்டு விடுகிறேன்.
//சுதர்ஸன் - பின்னுட்டமாக மட்டுமே எட்டு போடுவது என்று ஒரு சங்கல்பம் எடுத்திருக்கிறேன். போட்டு விடுகிறேன்.
//

:))
நன்றி செல்வேந்திரன்
விகடனில் சமீபத்தில் லெபனான் பற்றி கமலின் கவிதை படித்தேன் அதையும் சேர்த்து போடுங்கள் மிக்க நன்றி
நல்ல முயற்சி, தங்களது நச்சு கருத்துக்களை. வறட்டு சித்தாதங்களை வெளி படுத்தவெ பயன்படுத்தப்படும் வலைபதிவில் ஒரு தெளிந்த சிந்தனை கொண்ட கலைஞனின் கவிதைகளை வெளியிட்டமைக்கு அறிவியல் பார்வையின் வாழ்த்துக்கள்
Anonymous said…
nadipilum ,thiramayalum kamalu nigar kamal mattume........
ulaga nayagan kamal ...indiavil kamalukku nigar yarum illay nadipil ithil en thalaivan rajiniyum adakkam ..ithay avare kuri ullare...
ivalavu tiramayana nadiganai avarathu rasigargale mathipathilai enbathu varuthatir kuriya visayam..
kamal doing many things in his film's were as his fans failing to encourage him ! failures of mumbai x press,pamal k samandham (good comedy movies),anbe sivam!(award movie)one of the best movie i liked ..alavanthan good technical movie,virumandi (good script) !!!heyram (good concept)..and many more !! please kamal fans try to encourage ur hero by praising him ..dont waste your time in spending more time in saying were rajini went wrong ,were shankar went wrong in making rajini movie etc there by you watch the movie more keener than what a real rajini fan does!!there by you r unknowingly falling inside the trap of a rajini fan..

rajini veriyan
Bee'morgan said…
ஒரு அரிய கலைஞனின் மற்றொரு பரிமாணத்தை பதிவில் இட்டதற்கு நன்றி.. அனைத்து கவிதைகளும் அருமை.. குறிப்பாக ' பெருங்சிங்கம்' - ஹா.. Thats Kamal..
"பெருங்சிங்கம்" கொன்னுடுச்சு போங்க :) சூப்பர்!
Jazeela said…
நிஜமாவே கமல் எழுதியதா? ;-)