மெலட்டூர் மேஜிக் - தி ஹிந்துவில்

'நீ எழுதிய ஓரேயொரு உருப்படியான சமாச்சாரம் மெலட்டூர் மேஜிக் கட்டுரைதான்... மத்ததெல்லாம் அடாஸூ' என்பதுதான் இன்றைக்கு வரை விஸ்வத்தின் அபிப்ராயமாக இருக்கிறது. முடியலத்துவம், சிறுகதைகள் மற்றும் எனது பதிவுகளை அவன் செருப்பால் அடிப்பது கிடக்கட்டும். விஷயம் அதுவல்ல. இந்த ஆண்டு மெலட்டூர் பாகவத மேளாவிற்குப் போக முடியவில்லையே என்ற மனக்குறையைப் போக்கும் விதமாக தி ஹிந்துவில் பிரதீப் சக்ரவர்த்தி அருமையானதொரு கட்டுரையைப் புனைந்துள்ளார். மாலியையும் மெலட்டூர் மக்களையும் வியக்காமல் என்ன செய்வது?

Comments

பாகவத மேளா என்கிற அருவருக்கத்தக்க கலைவடிவத்தைப் பார்க்காததற்கு ஏக்கமா..? என்ன கேவலம்?!

மாலி யார்?
selventhiran said…
ரமேஷ் அண்ணா, அடியேனின் மெலட்டூர் மேஜிக் கட்டுரையைத் தாங்கள் ஒருமுறை படிக்கும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாலி, நடராஜனைப் போலவே இன்னொரு குழு வைத்து பாகவதமேளா நிகழ்த்தி வருபவர்.

Popular Posts