தாமிராவிற்காக...
அன்பிற்குரிய தாமிரா மற்றும் சமீப நாட்களாக என் வலைப்பூவிற்கு
வருகை தரும் புதிய நண்பர்களின் வசதிக்காக கொஞ்சமேனும் பரவாயில்லை என்று நான் நினைக்கிற பத்து பதிவுகளின் லிங்குகளை இணைக்கிறேன். இவை அளவில் கொஞ்சம் பெரியவை என்பதால் சற்று அயற்சியூட்டலாம்.
எனது எழுத்துக்களை ல.மு, ல.பி என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஏராளமான எழுத்துப்பிழைகளோடும் தாராளமான சந்திப்பிழைகளோடும் எழுதி வந்த அடியேனின் 'உற்றுப்பிழைகளை' உற்றுப்பார்த்து திருத்தியவர் லதானந்த். அவரோடு பல விஷயங்களில் முரண்பட்டாலும், முரண்டு பிடித்தாலும் எவரும் சுட்டாத எனது பிழைகளைச் சுட்டிய ஆசான் அவர். இந்தப் பழைய பதிவுகளில் பல எழுத்துப்பிழைகள் இருக்கும். பொறுத்தருள்க...
மெலட்டூர் மேஜிக்
செல்லெனப்படுவது
தாயோளீ
காட்டின் ஒரு துண்டு
வெளிச்ச நகரம்
பச்ச புரட்சி
கதைகளை தின்பவன்
சுவையற்றவை
பேச்சலர்ஸ் பர்ஸில் பணம் சேர
துப்பாக்கி தேவை
இவைகளைத் தவிர்த்து எனக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த ரஜினியும் அப்பாவும், பதுங்கு குழி போன்ற கதைகளும், முடியலத்துவம் என்ற பெயரில் நான் அடித்த கொட்டமும் முழுக்க அடாஸூ என்பதால் அவற்றை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்.

Comments
உள்ளத்தில் பட்டதைச் சொல்லும் இந்த ஆண்மைக்காக ஒரு சல்யூட்!
நீங்கள் கூறியது போல் புதிய நண்பர்கள் உங்கள் பழைய பதிவுகளை தெரிந்துகொள்ள உபயோகமாக இருக்கும் !!
நன்றி..
துர் என ஆரம்பித்தால் அது வட சொல்லாமே?
பாக்கியம் இது தமிழ் சொல்லா? எதிர்பதம் துர்பாக்கியம் என வருகிறதல்லவா அதான் கேட்கிறேன்.
நாற்றம்.... எதிர்பதம்????